உதவி பேராசிரியர் நியமனத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உள் ஒதுக்கீடு வலியுறுத்தல் Insistence on internal quota for government school teachers in the appointment of assistant professors
தமிழ்நாடு நெட், செட், பிஎச்டி ஆசி ரியர் சங்கத்தின் 6வது மாநில பொதுக் குழு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத் தில் நேற்று நடந்தது. சங்க மாநிலத் தலை வர் ஜவஹர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்
கூட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரி யம் வெளியிட்ட உதவி பேராசிரியர் நியமனத் தேர்வில், தகுதி பெற்றுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய உள் ஒதுக்கீடு வழங்கவும். எழுத்துத் தேர்வு மூலம் உதவிப் பேராசிரியர் நியமனம் செய்யும் தேர்வு முறையை வரவேற்பது, அதேசமயம், எழுத்துத் தேர்வில் கட்டுரை வினா பகுதியை நீக்கி, முழுவதும் கொள்குறி வினா வகை தேர்வு நடத்தவும், நெட், செட், பிஎச்டி முடித்த ஆசிரியர்களுக்கு உதவி பேரா சிரியர் பதவி உயர்வு வழங்கவும், 2011க்கு முன்னர் நியமிக்கப்பட்ட அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் டெட்டில் இருந்து விலக்கு அளிக்கவும்,
2003க்கு பிறகு நிய மிக்கப்பட்ட அனைத்து வகை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத் தவும், பொதுப்பிரிவு அரசுப்பள்ளி ஆசிரி யர்கள் 5 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப் பிக்க முடியாத நிலையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க நிர்வாகிகள், உறுப் பினர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத் தலைவர் ஆறுமுகம் வர வேற்றார். மாநில இணைச்செயலாளர் ஹரிநாராயணன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment