கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் கற்றலை மேம்படுத்துதல் வானவில் மன்றம்- 2025 26 ஆம் கல்வியாண்டிற்கான செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - TNTeachersTrends

Latest

Monday, November 17, 2025

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் கற்றலை மேம்படுத்துதல் வானவில் மன்றம்- 2025 26 ஆம் கல்வியாண்டிற்கான செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் கற்றலை மேம்படுத்துதல் வானவில் மன்றம்- 2025 26 ஆம் கல்வியாண்டிற்கான செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Improving Learning in Mathematics and Science Subjects Vanavil Forum- Publication of Activities and Guidelines for the 26th Academic Year 2025

பள்ளிக் கல்வி இயக்ககம்

அனுப்புநர்

முனைவர். ச.கண்ணப்பன், இயக்குநர். பள்ளிக் கல்வி இயக்குநரகம். பேராசிரியர் அன்பழகன் கல்வி வாளாகம்.

சென்னை- 600006.

பெறுநர்

முதன்மை கல்வி அலுவலர். முதன்மை கல்வி அலுவலகம். அனைத்து மாவட்டங்கள்.

5.5. 6 032420/2/2/2025 .08.2025

பொருள்: பள்ளி கல்வி கணிதம் மற்றும் அறியியல் பாடங்களில் கற்றவை மேம்படுத்துதல் வானவில் - 2025 20 ஆம் கல்வியாண்டிற்கான செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து

பார்வை: அரசாணை (நிலை) எண் 162 பள்ளிக் கல்வித் துறை (SSA1) 15.07.2025

மாண்டிமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக திருச்சியில் 2022 நவம்பர் 20 அன்று வானவில் மன்றம் நடமாடும் அறிவியல் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 13, 236 அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2025-28ஆம் கல்வி ஆண்டுக்கான அனைத்து செயல்பாடுகளும் மற்றும் ழி முறைகளும் பின்வருமாறு திட்டமிடப்பட்டு உள்ளது.

வானவில் மன்றத்தின் இந்த ஆண்டுக்கான சிறப்பு நோக்கங்கள்

மாணாக்கர்கள் சிந்தனையில் புதிய ஆய்வு மாதிரிகளை உருவாக்க ஆர்வமூட்டுதல் மற்றும் அவர்களால் உருவாக்கப்படும் மாதிரிகளுக்கு உரிய காப்புரிமை பெற வழிகாட்டுதல்

மாணாக்கர்கள் பல்வேறு திறனறித் தேர்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்க தேவையான அடிப்படை விவரங்களை வழங்கி ஊக்கமளித்தல் (tomational/National Science and Math Olympiad, Geogenius, NBO, ASSET.NMMB, TRUSTJnapire Award, etc)

ஆய்வு மாதிரிகள் தயாரித்தலில் சிறந்த பங்களிப்பை வழங்கி பரிசு பெறும் фат ISRO, Kutankulam Atomis Power Station, T. Kavalur Observatory. CLRI போன்ற மாநிய மற்றும் தேசிய அறிவியல் மையங்கள் மற்றும் ஆய்வுக் சடங்களுக்கு கல்விச் சுற்றுலா களப்பயணம் அழைத்துச் செல்லுதல்

ஒன்றிய அளவிலான குழுவின் பணிகள்

வட்டார கல்வி அலுவலர் தலைமையில் ஒன்றிய அளவில் அமைக்கப்படும் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆசிரியர்கள், BRC மேற்பார்வையாளர்.

ஆசிரிய பயிற்றுநர்கள் சம்பந்தப்பட்ட ஒன்றியத்தின் அனைத்து வானவில் மன்ற கருத்தாளர் மற்றும் அறிவியல் அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.

ஒன்றிய அளவிலான குழு கூட்டங்களை அவ்வப்போது நடத்த வேண்டும் அது குறித்து முன்கூட்டியே செயல் திட்டம் தீட்டப்பட்டு திட்டமிடப்பட வேண்டும்.

வானவில் மன்ற கருத்தாளர்களின் பள்ளி வருகை மற்றும் பள்ளி அளவில் அவர்கள் செயல்பாடுகள் சீராக செயல்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

மாணவர்களிடையே புதுமையான செயல்பாடுகளை அடையாளம் காணவும் அவற்றை பதிவு செய்யவும் வழங்கப்பட்ட செயலியில் பகிர வானவில் மன்ற கருத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.

அனைத்து ஒன்றிய அளவிலான குழு உறுப்பினர்களையும் இணைத்து நிகழ்ச்சிகள் ஆரோக்கியமாக தொடர்ந்து நடப்பதை உறுதி செய்து தொடர்ந்து சிறப்பாக செயல்படவும் உதவ வேண்டும்.

> அவ்வப்போது எழும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் குழு உறுப்பினர்கள் மாவட்ட, மண்டல மாநில அளவிலான கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD 2025 26 ஆம் கல்வியாண்டிற்கான செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு PDF

No comments:

Post a Comment