ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' தேர்வில் சலுகை - தேர்ச்சி மதிப்பெண் குறைக்க வலியுறுத்தல் - TNTeachersTrends

Latest

Thursday, November 20, 2025

ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' தேர்வில் சலுகை - தேர்ச்சி மதிப்பெண் குறைக்க வலியுறுத்தல்



ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' தேர்வில் சலுகை தேர்ச்சி மதிப்பெண் குறைக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் அரசு, உத விபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்க ளுக்கான சிறப்பு டெட் தேர்வில் தேர்ச்சி மதிப் பெண் குறைத்து நிர்ண யிக்க வேண்டும் என எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.

கட்டாயக் கல்வி உரி மைச் சட்டம் 2009ன்படி தேசிய அளவில் தொடக்க கல்வியில் இடைநிலை, - பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட் டது. தமிழகத்தில் 2011ல் இத்தேர்வு நடைமுறைக்கு வந்தது. பதவி உயர்வுக்கும் டெட் கட்டாயமா என்பது உட்பட சில வழக்குகள் தொடர்பான விசாரணை யில், அனைத்து ஆசிரியர் களுக்கும் டெட் தேர்ச்சி என்றும், ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ள ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளித்தும், விலக்கு பெற்ற ஆசிரி யர்களுக்கு பதவி உயர்வு கோரினால் அவர்களும் அதற்கு டெட் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது.

இதனால் தமிழகத்தில் 2011க்கு முன் பணியில் சேர்ந்த 1.70 லட்சம் ஆசி ரியர்கள் டெட் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்சநீ திமன்றத்தில் தமிழக அரசு, ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள் ளன. அதேநேரம் தமிழக அரசு வரும் ஜன., 24, முதற்கட்டமாகவும், ஜூலை, டிசம்பரில் அடுத் தடுத்து சிறப்பு டெட் தேர் வுகள் நடத்தப்படும் எ அறிவித்துள்ளது.

இந்த வாய்ப்பை நழுவ விட்டால் ஆசிரியர் பணி கேள்விக்குறியாகிவிடும் என்பதால் பணியில் உள்ள ஆசிரியர்கள் தற்போது சிறப்பு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

அதேநேரம் அதற்கான பாடத்திட்டங்கள் குறித்து எவ்வித தகவலும் வெளி யிடப்படாததால் குழப்பத் காலை அறிவிப்பு மதியம் வாபஸ் ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று காலை சிறப்பு டெட் தேர்வு தேதியை அறிவித்த நிலையில், மதி யம் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது. நேற்று காலை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட் டது. அதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜன பெட்ட முதல் தாள், 25ம் தேதி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் இரண்டாம் தாள் தேர்வு நடக்கும். அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று மதியம், அந்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், தன் இணையதளத்தில் இருந்து நீக்கியது. இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் கூறுகையில், அறிவிப்பில் சில தவ றுகள் உள்ளன. அவைகளையப்பட்டு, விரைவில் புதிய அறிவிப்பு வெளியிடப்படும்' என்றனர். தில் உள்ளனர்.

அதேநேரம் பிற மாநி வங்களில் உள்ளது போல் 20 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுப வத்தை மனதில்கொண்டு அரசின் கொள்கை முடி வாக தேர்ச்சி மதிப்பெண் 82 என்பதை 30 ஆக குறைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க (எஸ்.எஸ்.டி.ஏ., மாநில தலைவர் ராபர்ட் கூறிய தாவது:

எந்த துறையிலும் நடக் காத வினோதம் இத்து றையில் நடக்கிறது. 30 ஆண்டுகள் ஆசிரியராக அர்ப்பணிப்புடன் பணி யாற்றி பலரை டாக்டர்கள், பொறியாளர்களாக உரு வாக்கிய ஆசிரியர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு என் பது மனஉளைச்சலை ஏற்ப டுத்தும்.

நடத் இது இளைஞருக்கும். முதியவருக்கும் தும் ஓட்டப்பந்தயத்திற்கு இணையானது.

இருப்பினும் உச்சநீதி மன்றம் தீர்ப்பை மதித்து தேர்வு எழுத தயாராகி வரு கின்றனர்.

இதனால் சிறப்பு டெட் தேர்வில் அவர்களுக்கு சலுகை அளிக்கும் வகை யில், ஆந்திரா, தெலுங் கானா, பீஹார் உட்பட சில வடகிழக்கு மாநிலங் களில் உள்ளது போல் சிறப்பு டெட் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை கால் இருந்து 30 ஆக குறைக்க தமிழக அரசு கொள்கை முடிவு மேற் கொள்ள வேண்டும்.

தேர்ச்சியில் அவர்க ளின் பணி அனுபவத்தை யும் கவனத்தில்கொள்ள வேண்டும் என்றார். TNTET தேர்ச்சி மதிப்பெண்களை 50% ஆக குறைக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை TNTET pass marks should be reduced to 50% - Teachers' Union demands

டெட் தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான தகுதி குறைந்தபட்ச மதிப்பெண்களை 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக மாற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிக்க வேண்டி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, பணி நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் 90 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள் 82 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment