‘எதிர்பார்த்தோம், ஏமாந்தோம் இனி போராட்டம் தான்' - முரசு கொட்டும் அரசு ஊழியர்கள் - TNTeachersTrends

Latest

Monday, November 10, 2025

‘எதிர்பார்த்தோம், ஏமாந்தோம் இனி போராட்டம் தான்' - முரசு கொட்டும் அரசு ஊழியர்கள்

‘எதிர்பார்த்தோம், ஏமாந்தோம் இனி போராட்டம் தான்' முரசு கொட்டும் அரசு ஊழியர்கள் 'We expected, but were disappointed, now it's time for a protest' - Government employees vent their anger

The text is a news report about a protest by government employees in Tamil Nadu. The employees are dissatisfied with the current government, claiming it has not fulfilled their demands despite being in power for four and a half years. They have announced a series of protests, including a one-day strike, a hunger strike, and a large-scale indefinite strike starting in 2026.

We hoped, we were disappointed, now it's a protest Government employees beat the drum

The government employees' associations have decided to launch protests as the DMK government has not fulfilled their expectations even after being in power for four and a half years.

Protests: The employees have announced a series of protests, including a one-day symbolic strike on Nov. 18, a hunger strike in Chennai on Dec. 4-5, and an indefinite strike starting on Feb. 10, 2026.

Demands:

The protests are based on 30 demands, including a 3% increase in dearness allowance with arrears from July 1, 2025.

Allegations:

The employees claim that the government has not fulfilled its promises and has reduced compassionate appointments to 5%. Reasons: The employees stated that they have no other option but to resort to uncompromising protests.

தி.மு.க., ஆட்சி நான் கரை ஆண்டுகளைத் தாண் டியும் இதுவரை தங்கள் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றாததால் போராட்டங் களை முன்னெடுப்பது என அரசு ஊழியர்கள் சங்கங்கள் முடிவு எடுத்துள்ளன.

இதுகுறித்து மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் கள் சங்க மாநில செயலாளர் ரமேஷ், பொதுச்செயலா ளர் ஜெயராஜ ராஜேஸ்வ ரன் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிப்பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளாகி யும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றவில்லை. அரசு துறைகளில் 4 லட்சம் காலி பணியிடங்களுக்கு மேல் உள்ளன. இதனால் பணிப் பளுவுடன் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வை பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள்கூட அறிவித் தும் தமிழகத்தில் அறிவிக் கவில்லை.

இதுபோன்ற 30 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி நவ., 18 ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத் தம், 1.7.25 முதல் அக விலைப்படி 3 சதவீதம் உயர்வை நிலுவையுடன் வழங்க வலியுறுத்தி, டிச., 4, 5 ல் சென்னையில் உண் ணாவிரதம், 2026 ஜன வரி 18 முதல் ஜன., 30 வரை பிரசார இயக்கம், ஜன., 31ல் சென்னையில் ஆயத்த மாநாடு, அதே ஜனவரியில் சென்னையில் கோரிக்கை பேரணி, பிப்., 10 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள் ளோம் என்றனர்.



தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் சீனி வாசன் கூறியிருப்பதாவது: தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்து அரசு ஊழியர் கோரிக் கைகள் நிறைவேற்றப் படும் என்றனர். ஆனால் எதிர்பார்த்தது போலின்றி முற்றிலும் முரண்பாடான செயல்பாடுகளை சந்தித்து வருகிறோம்.

கடந்த ஆட்சி கோரிக் கைகளை பேசவில்லை என் றால் இப்போது அழைத்துப் பேசி இல்லை. அரசு ஊழி யர் குடும்பங்களை கருத் தில் கொள்ளாமல் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 5 சதவீதமாக குறைத்துள்ளது. அதனால் சமரசமற்ற போராட்டத்தை கையில் எடுப்பதைத் தவிர வேறுவழியில்லை. இதற் காக நவ., 18 ல் வேலை நிறுத்தம், நவ., 24 முதல் 28 வரை பிரசாரம், டிச., 4ல் மாவட்ட தலை நகரங்களில் மறியல், 2026ல் ஜனவரி முதல் வாரம் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த உள்ளோம் என்றனர்.

No comments:

Post a Comment