Chief Education Officer Transfer and Promotion List - முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பட்டியல் - PDF - TNTeachersTrends

Latest

Tuesday, November 4, 2025

Chief Education Officer Transfer and Promotion List - முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பட்டியல் - PDF



CEO Transfer & Promotion - முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பட்டியல் - CEO Transfer & Promotion - Chief Education Officer Transfer and Promotion List - PDF

CLICK HERE TO DOWNLOAD Chief Education Officer Transfer and Promotion List PDF

1 அணை (நிலை) எண் 25 பள்ளிக்கல்வித் (()) துறைநாள் 04.11.2025

2. அரசாணை (நிலை) எண் கூடித் பள்ளிக்கல்வி (பக

தமிழ்நாடு பள்ளிக்கல்வியின் கீழ் வகுப்பு இன் கீழுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களுக்கான 2025-2026 ஆம் ஆண்டிற்கான முறையான தேர்ந்தோர் பெயர் பட்டியல் பார் 01 மனும் அரசாணையின்படி அரசளல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுக்டெயாக முதன்மைக்கல்வி அலுவலர்/துணை இயக்குதள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் 11 அலுவலர்களுக்கு பணிமாறுதல் வழங்கியும். தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில் வகுப்பு IV Se கீழ் உள்ள மாவட்டக்கல்வி அலுவர் மற்றும் அதனையொத்த பரயிடங்களில் பணிபுரியும் 26 அலுவவர்களுக்கு பதவி உயர்வளித்து தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணியில் வகுப்பு 11 ஐ சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்துணை இயக்குநர் மற்றும் அதனையெத்தப் பணியிடங்களில் பணியமர்த்தியும் 2 வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரசாணைகளின் நகல்கள் இத்துடன் இணைத்து தொடர்புடைய அறுவார்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இன்வகையில் மாறுதல் வழங்கப்பட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவவர்கள் தமது பொறுப்புகளை மூத்த மாவட்டக்கல்வி அலுவலரிடத்தில் ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் பணியில் சேரவேண்டும். முதன்மைக்கல்லி அலுவலர்/துணை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள மாட்டக்கல்வி அவர்கள் முதன்மைக்கல்வி அலுவவர்களால் நியமனம் செய்யப்படும் கூடுதல் பொறுப்பு அலுவரிடம் தங்களது பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேரவேண்டும் எனத்தெரிவிக்கப்படுகிறது. அரசு இந்நேர்வில் பதவி உயர்வு பெற்றுள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதிய பணியிடத்தில் பணியில் சேர ஏதுவாக, கூடுதல் பொறுப்பு அலுவலராக மாவட்டத்தில் பணிபுரியும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களில் பணியில் மூத்தவரை தமது அளவிலேயே நியமனம் செய்து ஆணை வழங்கிவிட்டு விவரம் தெரிவிக்கும்படியும் தொடர்புடைய முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு: பார்வை 2 இல் காணும் அரசாணை

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு III.இன் கீழுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான 2025-2026ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டு மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2. தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-IIIஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் வழங்கவும், தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணியில் வகுப்பு-IVஇன் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணியில் வகுப்பு III-ஐச் சார்ந்த முதன்மைக் கல்வி

அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதத்தில் கருத்துரு பெறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவின் அடிப்படையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-IIIஐச் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி கீழ்க்கண்ட அட்டவணையில் அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.

CLICK HERE TO DOWNLOAD Chief Education Officer Transfer and Promotion List PDF

No comments:

Post a Comment