To apply for RRB recruitment in 2025, candidates can visit the official portal at rrbapply.gov.in and follow the online application process, which includes registration, filling out personal and educational details, uploading a photo and signature, and submitting the form before the deadline. Specific application windows have opened for different levels of the RRB NTPC recruitment, with graduate-level applications opening on October 21, 2025, and undergraduate (12th pass) applications opening on October 28, 2025. The application period for graduate-level posts closes on November 20, 2025, and for undergraduate posts on November 27, 2025
ரயில்வேயில் 8,858 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 20.11.2025 Applications are invited for 8,858 vacancies in Railways! Last date to apply: 20.11.2025
இந்தியரயில்வேயில் நாடு முழுவதும் காலியாக உள்ள ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர் போன்ற தொழில்நுட்பம் சாராத 8,858 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
இளங்கலை பட்டம் அடிப்படையிலான தொழில்நுட்பம்
சாராத காலியிடங்கள் விவரம்:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: RB NTPC 2025 CEN 06/2025 மொத்த காலியிடங்கள்: 5,810
Chief Commercial Cum Ticket Supervisor
காலியிடங்கள்: 161 சம்பளம்: மாதம் ரூ.35,400 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணி: Station Master காலியிடங்கள்: 615 சம்பளம்: மாதம் ரூ.35,400 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணி: Goods Train Manager காலியிடங்கள்: 3416 சம்பளம்: மாதம் ரூ.29,200 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
Junior Accounts Assistant Cum Typist, காலியிடங்கள்:
921 சம்பளம்: மாதம் ரூ.29,200 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணி:
Senior Clerk Cum Typist, காலியிடங்கள்: 638, சம்பளம்: மாதம் ரூ.29,200+ இதர சலுகைகள் வழங்கப்படும். பணி:
Traffic Assistant காலியிடங்கள்: 59, சம்பளம்: மாதம் ரூ.22,500 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
வயதுவரம்பு:
1.1.2026தேதியின்படி 18 முதல் 33வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வயதுவரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
தகுதி:
ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணக்காளர் மற்றும் கிளார்க், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிப்போர் கணினியில் ஆங்கிலம், ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
மாற்றுத்திறனாளி, எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினர் ரூ.250, இதர அனைத்து பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி फ्रान: 20.11.2025
No comments:
Post a Comment