யோகா பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025 You can apply for the job of Yoga Instructor. - TNTeachersTrends

Latest

Sunday, November 9, 2025

யோகா பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025 You can apply for the job of Yoga Instructor.



Where to Find Jobs

General Job Boards: Websites like Indeed, Naukri.com, and LinkedIn list numerous full-time, part-time, and freelance positions from various employers.

Specialized Yoga Platforms: Sites such as Yoga Trade, Yogatraveljobs, and specific Facebook groups for yoga jobs often have niche listings, including opportunities abroad or in retreats.

Freelance Platforms: Websites like Upwork, Guru, and Fiverr are excellent for finding online or project-based freelance work. Employer Websites: Check the career pages of specific yoga studios (e.g., Cultfit, The Yoga Institute Goa), hotel chains (e.g., Four Seasons), and schools you are interested in.

Government/AYUSH Institutions: The Ministry of AYUSH in India offers certifications and employment opportunities in government wellness centers and hospitals; check their official portals for job drives (Shikshak Bharti).

யோகா பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025 You can apply for the job of Yoga Instructor.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் யோக பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவ தாக ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் யோக பயிற்றுநர் பயிற்சி அளிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை அறிவியல் இளங்கலை பட்டம், யோகா மற் றும் இயற்கை அறிவியல் பட்டயப் படிப்பு முடித்த விண்ணப்பதாரர் கள் விண்ணப்பிக்கலாம். இப்பணி முற்றிலும் தற்காலிகமானதாகும்.

இதன்மூலம் வேலைவாய்ப்பு சலுகைகளோ அல்லது நிரந் தரப் பணியோ கோர இயலாது. யோக பயிற்றுநராக பயிற்சி அளிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுயவிவரங்களை சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவ லர், மகாத்மா காந்தி விளையாட்டரங்கம் அலுவலகத்தில் வரும் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அங்கீ கரிக்கப்பட்ட சான்றிதழ்களின் தகுதியின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியி டப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment