இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2025 - TNTeachersTrends

Latest

Sunday, November 9, 2025

இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2025



இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2025 Want a job in the Hindu Charitable Institutions sector? Last date to apply: 25.11.2025

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு பணி நியமனம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் ரூ.18,500-58,600

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

பணி: கூர்க்கா காலியிடங்கள்: 2 சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400 தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

பணி: திருவலகு காலியிடங்கள்: 4

சம்பளம்: 5 . 15,900 - 50,400

தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

பணி: கால்நடை பரமாரிப்பாளர்

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 1 விண்ணப்பிக்கும் முறை:

திருக்கோயிலின் https://srirangamranganathar.hrce.tn.gov.in न வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்திசெய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி 620006”.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர

கடைசி நாள்: 25.11.2025

விண்ணப்பப் படிவம் மற்றும் இதர நிபந்தனைகளை அலுவலக வேலை நேரங்களில் தெரிந்து கொள்ளலாம். https://srirangamranganathar.hrce.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment