வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் - SIR instructions Tamil - TNTeachersTrends

Latest

Monday, November 3, 2025

வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் - SIR instructions Tamil



Special Intensive Revision of Voter List - SIR instructions Tamil - வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் - SIR instructions Tamil

CLICK HERE TO DOWNLOAD வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் - SIR instructions Tamil PDF

01.01.2026 - ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் . SIR instructions Tamil Translation

பொருள்: 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம்.

ஐயா/அம்மையிர்.

1. 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324 ஆம் பிரிவுக்கூறு, 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் ('RPA 1950") ஏனைய பொருந்தக்கூடிய விதிகளுடன் கூடிய 21 ஆம் பிரிவு: மற்றும் 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் தொடர்புடைய விதிகள் ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு. அனைத்து மாநிலங்களில்/மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் (பிற்சேர்க்கை 1) சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வதற்கு ஆணையம் பிறப்பித்துள்ள 24.06.2025 ஆம் நாளிட்ட 23/2025-ERS (தொகுதி I) ஆம் எண் ஆணையைப் பார்வையிடுமாறு தங்களைக் கேட்டுக் கொள்வதற்கு நான் பணிக்கப்பட்டுள்ளேன்.

இதன்படி, மேற்சொன்ன மாநிலங்களில்/மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2. ஆணையத்தால், 24.06.2025 ஆம் நாளன்று வெளியிடப்பட்ட ஆணை மற்றும் வழிகாட்டிக் குறிப்புகளின் அடிப்படையில், பின்வரும் சேர்த்தல்கள்/திருத்தங்களுக்கு உட்பட்டு, சிறப்புத் தீவிர திருத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

3. கணக்கெடுப்புப் படிவங்கள் திருப்பி அளிக்கப்படாத வாக்காளர்களைப் பொறுத்தவரையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர். அருகிலுள்ள வாக்காளர்களிடம் விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில். சாதாரணமாக குடியிருப்புப் பகுதியில் வசிக்காதவர்/முகவரி மாற்றம் செய்தவர்/இறந்த வாக்காளர்/இரட்டைப் பதிவு கொண்ட வாக்காளர் போன்ற சாத்தியமான காரணங்களில் ஒன்றைக் கண்டறிந்து, அதைக் குறித்துக் கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத மேற்சொன்ன வாக்காளர்களின் வாக்குச் சாவடி வாரியான பட்டியல்கள். அவ்வாறு அவர்களின் பெயர்கள் சேர்க்கப்படாததற்கான சாத்தியமான காரணங்களுடன், பொது மக்கள் அணுகும் வகையில், தொடர்புடைய ஊராட்சி அலுவலகம்/நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்/ ஊராட்சி அலுவலர்கள்/ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் அலுவலகங்களின் அறிவிப்புப் பலகைகளிலும் காட்சிப்படுத்த வேண்டும். இவற்றைத் தொகுத்து. தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் அணுகக்கூடிய வடிவத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.

b. ஆதார் தொடர்பானவற்றிற்கு. 09.09.2025 (பிற்சேர்க்கை II) ஆம் நாளிட்ட 23/2025-ERS/தொகுதி.II ஆம் கடிதத்தில் வெளியிடப்பட்ட ஆணையத்தின் உத்தரவுகள் பொருந்தும். C இந்த மாநிலங்களில்/மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில், சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு, மாற்றியமைக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவம் (பிற்சேர்க்கை !II) மற்றும் உறுதிமொழிப் படிவம் (பிற்சேர்க்கை IV) பொருந்தும்.

d. கணக்கீடுக் காலத்தில், வாக்காளர்களிடமிருந்து யாதொரு ஆவணமும் சேகரிக்கப்படக்கூடாது.

8. முந்தைய சிறப்புத் தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியலுடன் இணைக்க இயலாத அத்தகைய வாக்காளர்களுக்கு, அவர்களின் தகுதியை உறுதிப்படுத்த, வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்ட பின்னரே, வாக்காளர் பதிவு அலுவலர் அறிவிப்பை வெளியிடுவார். f. தொடர்புடைய மாநிலங்களின்/மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் தொடர்புடைய முந்தைய தீவிரத் திருத்தங்கள். பிற்சேர்க்கை V- இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக அமையும்.

9. வீடுதோறும் நேரடியாகச் சென்று கணக்கீடு மேற்கொள்ளும்போது. புதிய வாக்காளராகப் பதிவு செய்ய விரும்புவோருக்கு வழங்குவதற்காக, நிரப்பப்படாத உறுதிமொழிப் படிவங்களுடன் (பிற்சேர்க்கை IV) குறைந்தது 30 எண்ணிக்கையிலான நிரப்பப்படாத படிவம் 6 ஐ வாக்குச் சாவடி நிலை அலுவலர் எடுத்துச் செல்ல வேண்டும்.

h. வாக்காளர் பதிவு அலுவலர், படிவம்-5 இல் வரைவு வெளியீட்டிற்கான அறிவிப்பை வெளியிடும் போது, அடுத்து வரும் தகுதியேற்படுத்தும் நாட்களுக்கு அதாவது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பங்களையும் கோருவார்.

3. பின்வரும் கால அட்டவணையின்படி, குறிப்பிட்ட கால அளவிற்குள் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்:

4. மேலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பு ஆணையை நிறைவேற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 324 ஆம் பிரிவுக்கூறின் கீழ், வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO)/மாவட்டத் தேர்தல் அதிகாரி (DEO)/வாக்காளர் பதிவு அலுவலர் (ERO)/உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (AERO)/ வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்/வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் ஏனைய அதிகாரிகள் அனைவருக்கும் போதுமான பணியாளர்கள் மற்றும் மனித வள ஆதாரங்கள் வழங்கப்படுவதை தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிடுகிறது. சிறப்பு தீவிர திருத்த (SIR) காலத்தின்போது, மாவட்டத் தேர்தல் அதிகாரி (DEO)/வாக்காளர் பதிவு அலுவலர் (ERO)/உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (AERO) என அறிவிக்கப்பட்ட யாதொரு பதவியும் காலியாக இல்லை என்பதையும், அத்தகைய அதிகாரி/அலுவலர் ஆணையத்தின் முன் அனுமதியின்றி பணியிடமாற்றம் என்பதையும் தலைமைச் செயலாளர் உறுதிசெய்ய வேண்டும். செய்யப்படவில்லை

ஐயா,

1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 324 ஆம் பிரிவுக்கூறு. 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் ஏனைய பொருந்தக்கூடிய விதித்துறைகள் ("RPA 1950") ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு. 01.07.2025 ஐத் தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு, 2025 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள பீகார் மாநிலத்தில் (பிற்சேர்க்கை A) சிறப்புத் தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொள்ள ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பதைத் தெரிவிக்குமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன்.

2. வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தை மேற்கொள்ளும்போது, தகுதியுள்ள நபர்கள் யாரும் விட்டுவிடப்படவில்லை என்பதையும் தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்வதற்கு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலர் பொறுப்பாவார். சிறப்புத் தீவிர திருத்தத்தின் போது. இந்திய அரசமைப்பின் 326 ஆம் பிரிவுக்கூறு மற்றும் 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 19 ஆம் பிரிவு மற்றும் 10-வது பிரிவின்படி, ஒவ்வொரு தகுதியுள்ள நபரும் வாக்காளராகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பு ஆணையை நிறைவேற்றுவதற்கு வாக்காளர் பதிவு அலுவலருக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி/மாவட்டத் தேர்தல் அதிகாரி உதவுவார். இதற்காக, வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் நபர் ஒருவரின் பெயரை பதிவு செய்வதற்கு முன்னர். அவர்களின் தகுதி குறித்து மனநிறைவு கொள்ள வேண்டும். விரிவான வழிகாட்டிக் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன (பிற்சேர்க்கை B). CLICK HERE TO DOWNLOAD வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் - SIR instructions Tamil PDF

3. சிறப்புத் தீவிர திருத்தத்தின் போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் இல்லந்தோறும் சென்று கணக்கீடு நடத்த வேண்டும். இந்த ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து, தற்போதுள்ள ஒவ்வொரு வாக்காளரும் கணக்கீட்டுப் படிவத்தை (பிற்சேர்க்கை C). வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு அல்லது https://voters.eci.gov.in முகவரியிலிருந்து கணக்கீட்டுப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு வகை செய்யப்பட வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர், கணக்கீட்டுப் படிவத்தின் நகல் ஒன்றைப் பெற்று, அதன் இரண்டாவது நகலில் அதனைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை கையொப்பமிட்டு ஏற்கெனவே உள்ள வாக்காளரிடம் வழங்க வேண்டும். ஆவணங்களுடன் திரும்பப் பெறப்பட்ட கணக்கெடுப்பு உmளின் அடிப்படையில் வாக்காளர் பதிவு அலுவலர் வரைவு வாக்கார் பட்டியலைத் தயாரிப்பார்.

மேலும், புதிய வாக்காளராக அல்லது வெளிமாநிலத்திலிருந்து வெளியே இடம் பெயருகிற வாக்கப் பதிவு செய்வதற்கான விண்ணப்பிக்கும் போது படிவம் 6/படிவம் 8 அப்படிவத்தில் அளிக்கும் உறுதிமொழிக்கு ஆதரவாக கூடுதல் உறுதிமொழிப் படிவம் (பிற்சேர்க்கை D) ஒன்று விண்ணப்பதாரரால் நிரப்பப்பட்டு அளிக்கப்பட வேண்டும் மேலும் அறிவுறுத்தப்படுகிறது.

5.dani 01.01.2003 ஆம்னைத் தகுதியேற்படுத்தும் நானாகக் கொண்டு இறுதியாக 2003 ஆம் ஆண்டில் தீவிர திருத்தல் மேற்கொள்ளப்பட்டது. இறுதி தீவி திருந்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்களர்களின் தகுதி அப்போது உறுதிப்படுத்தப்பட்டதாய், அத்தகைய வாக்கணர்கள் தங்கள் கணக்கீட்டுப் படிவத்துடன் (Enumeration Form)லக்கர் பட்டியலின் சுருக்கம் தீங்லைாக எணைய யாதொரு கூடுதல் ஆவணத்தையும் இணைக்கத் தேவையில்லை என்று ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே தலைமை நேர்தல் அதிகாரி (CEO) (DEO) (ERO) 01.01.2003 ஆம் நாளினை தருதி நாளாகக் கெண்டு வாக்களர் பட்டியயை அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலகளுக்கும் (BLOs) அச்சிடப்பட்ட நகறுடன், பொதுமக்க அனைவரும் தங்களின் கணக்கிட்டுப் படிவத்தை (பிற்சேர்க்கை -) அணிக்கும்போது ஆவணச் சான்றாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில், இணையதளத்தில் கிடைக்குமாறும் வகை செய்ய வேண்டும், தலைமை தேர்தல் அதிகாரி/மாவட்டத் தேர்தல் அதிகாரி/வாக்காளர் பதிவு அலுவலர்/வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரி லக்கார்கள், குறிப்பன வநானார்கள்.

நோயாளிகள். மாற்றுத்திறனா (P.D) ஏழைகள் மற்றும் ஏனைய மதிப்புக்கு ஆளாகக்கபடிபோர் போன்றோர் துன்புறுத்தப்படாம இருப்பதை உறுதி செய்வதுடன், இயன்றme:Yel தன்ணர்வவர்களைப் பணியமர்த்துவது உள்ளிட்ட வசதிகளை அவர்களுக்குச் செய்து BE வேண்டும்.

மேலும், வாக்கர் பதிவு அலுவர். யாதொரு ஊக்குச் சாவடியிலும் ஆணையத்தின் முன் அனுமதி பெற்றாலன்றி மற்றபடி 1200 வாக்காளர்களுக்கு மிகாமலிருப்பதைக் கருத்தில் கொண்டு, புதிய வாக்குச்சாவடிகளின் தேவை குறித்து வாக்காளர் பதிவு அலுவலர் மதிப்பீடு செய்ய வேண்டும். வாக்குச்சாவடி பகுதி ஏனைய யாதொரு வாக்குச்சாவடி பகுதியுடன் பகிர்ந்து கொள்ளப்படாத வகையில் தீர்மானிக்கப்பட்டு அதன் எல்லை வரையறுக்கப்பட்டிருப்பதை வாக்காளர் பதிவு அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

7. பின்வரும் கால அட்டவணையின்படியான திருத்தம் (SR) தவறாது மேற்கொள்ளப்பட வேண்டும் அளறிற்குள் சிறப்பு தீவிர

8. மேலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரசமைப்பு ஆணையை நிறைவேற்றும் வகையில், அரசமைப்புச் சட்டத்தின் 324 ஆம் பிரிவுக்கூறின் கீழ், வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO)/மாவட்டத் தேர்தல் அதிகாரி (DEO)/வாக்காளர் பதிவு அலுவலர் (ERO)/உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (AERO)/வாக்குச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்/ வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் ஏனைய அதிகாரிகள் அனைவருக்கும் போதுமான பணியாளர்கள் மற்றும் வள ஆதாரங்கள் வழங்கப்படுவதை தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிடுகிறது. சிறப்பு தீவிர திருத்த (SIR) காலத்தின்போது, மாவட்டத் தேர்தல் அதிகாரி (DEO)/வாக்காளர் பதிவு அலுவலர் (ERO)/உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (AERO) என அறிவிக்கப்பட்ட யாதொரு பதவியும் காலியாக இல்லை என்பதையும், அத்தகைய அதிகாரி/அலுவலர் ஆணையத்தின் முன் அனுமதியின்றி பணியிடமாற்றம் செய்யப்படவில்லை என்பதையும் தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும். CLICK HERE TO DOWNLOAD வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் - SIR instructions Tamil PDF

1. பயிற்சி

சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விழிவான வழிகாட்டி நெறிமுறைகள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை இயக்குநர் (தகவல் தொழில்நுட்பம்). தலைமை தேர்தல் அதிாரி மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திலுள்ள மாடுவ தகவல் தொழில்நுட்ப ஒருக்கிணைப்பு அலுவலர்களுக்கு புதிய தகவல்தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் / கூறுகள் செயலிகள் / படிவங்களை அளித்தல் போன்றவை குமித்து அறிந்துகொள்வதற்காக அவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய செயலி (ECINCT) குறித்தும் குறிப்பா வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர் மற்றும் அது தொடர்புடைய கூறுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி / மாவட்ட தேர்தல் அலுவலர் / தேர்தல் பதிவு அலுவலர் /உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

வாக்காளர் பதிவு அலுவலர் / உதவி வாக்களர் பதிவு அலுவலர் / வாக்குச்சாவடி நிலை அலுவலர் / மேற்பார்வையாளர்கள் ஆகிய பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டிருப்பதையும், அவர்கள்நலங் தொழிக்குட்ப நடைமுறைகள் மற்றும் அமைப்புமுறைவன் குறித்த பயிற்சி உட்பட தேவையான பயிற்சி (ம) அறிமுக பயிற்சிகளை உரிய நேரத்தில் நிறைவு செய்திருப்பதையும் தைர்தல் அதிவாரி உறுதி செய்ய வேண்டும்

அகரிக்கப்பட் அரசியல் சிவனின் வாக்குச்சாமாடி நிலை முகவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்க சிறப்பு தீரத் திருத்தம் (SR) தீவிரத்தன் குறித்து அவர்களுக்கு உணர்த்தவும். தேர்தல் பதிவு அலுவலர் (ERO) ஒரு அறிமுக வகுப்பினை இயன்றவரை விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

2. சீரமைத்தல், மறுவரிசைப்படுத்தல் மற்றும் பிரிவுகளை உருவாக்குதல்

வீடுதோறும் சென்று மேற்கொம்மப்பட்ட (HOH) வாக்களர் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஆணையத்தின் முன் அனுமதி இல்லாமல் யாதொரு வாக்குச் சாவடியிலும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு புதிய வாக்குச் சாவடிகளின் தேவையை தேர்தல் பதிவு அலுவலர் மதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு வாக்குச் சாவடிப் பகுதி வேறு எந்த வாக்குச் சாவடியுடனும் ஒன்றுடன் ஒன்று சேராமல் வரையறுக்கப்பட்டு எல்லை குறிக்கப்பட்டிருப்பதை தேர்தல் பதிவு அலுவகர் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு இணைக்கப்பட்ட/சேர்க்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் வஊக்கமளர்கள் இரண்டு கிகோமீட்டருக்கும் அதிகமான தொலைவிற்கு பயடிஎந்தவொரு இயெற்கை இடர்களைவும் கடந்து செல்ல வேண்டிய தேவை இருக்கக்கூடாது தரை தளத்தில் பொதுவான பகுதி / சமூகக் கூடங்கள் உள்ள கொண்ட / குழுவான வீட்டு வாதிச் கள்/குடியிருப்பு நலச் சங்கங்கள் ஆகியவற்றிலும், நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளிலும் புதிய வாக்குச் சாவடிகளை அமைப்பதற்காக வாக்குச் சவடிகளை சீரமைக்கும்போது விரிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய வாக்குச்சாவடிகளின் தேவையை மதிப்பீடு செய்த உடனேயே, தேர்தல் பதிவு அலுவவர் கூடுதல் வாக்குச் சாவடிகளின் தேவை குறித்து மாவட்டத் தேர்தல் அலுவவரிடம் தெரிவிக்க வேண்டும்.

1951 ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 25 ஆம் பிரிவின் கீழ் வாக்குச் சாவடிகளை அமைப்பதற்கும் பொறுப்புடைய மாவட்டத் தேர்தல் அலுவார். தற்போலுள்ள மற்றும் புதியதாகஅம கருதப்பட்ட வாக்குச்சாவடிகளின் இடங்களில் கட்டடம் தங் நிலையில் உள்ளதா என்பதையும், தேர்தலை நிணயிக்கப்பட்ட பிற அளவுகோல்களை மதிப்பிடுவதற்கு ஒரு மூத்த அலுவலர் 100% நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதன் வாயிலாக உறுதி செய்ய வேண்டும். மாக நடத்துவதற்காக ஆணையத்தால் நிறைவு செய்கிறதா என்பதையும் 1. புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான கருத்துருவை இறுதி செய்வதற்கு முன்னர்.

மாவட்டத் தேர்தல் அலுவலர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு, மாவட்டத் தேர்தல் அலுவவர் வாக்குச் சாவடிகளுக்கான ஒருங்கிணைந்த கருத்துருவுக்கு ஆணையத்தின் ஒப்புருவைப் பெற Gaonderh ர வாக்குச் ச100% பாபு/ஆய்வு மேற்கெள்ளப்பட்ட வாக்குச்சாவடிகளின் இடமாற்றத்தினை கருத்துரு. அதன் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை விகளுடன் ஆணையத்திற்கு அனுப்பப்பட வேண்டும் அனைத்து வாக்குச் சாவடிகள், புதிதாக அடையாளம் காணப்பட்ட மற்றும் உருவாக்க/இடமாற்றம் செய்யப் கருதப்பட்ட வாக்குச்சாவடியின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை பெறப்பட்டு. அதன் விவரங்கள் இந்திய தேர்தல் ஆணைய வலைதளத்தின் முகப்புபக்கத்தில் வேண்டும்.

ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் வரைவு வாக்களர் பட்டியலைத் தயாரிக்கும் பொருட்டு, தேர்தல் பதிவு அலுவலர் இந்திய தேர்தல் ஆணைய இணைய (ECNet) கூட்டுப்பாட்டு அContaநாளதுவரையாக்கி, தகவல் தொழில்துட்பம் (Parta) th வாக்காளர் பட்டியலில் ஒரு புதிய மாக்குச் சாவடி உருவாக்கப்பட்டாடி. ன் தேர்தல் பதிவு அலுவலர் வாக்குச்சாவடி நிலை அலுவயர் வாமியாக வாக்குச் சண்அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை போன்ற தரவுகளுடன் வாக்குச் சாடியின் புகைப்படங்கள் மற்றும் அமைவிடத் நகல்கள் இந்திய தேர்தல் ஆணைய இணைய செயலியில் (ECNl) m வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பகுதியிலிருந்து பதிவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

முகவரிகளை நாநிலைப்படுத்தல்: வாக்களர்கள் பட்டியலில் விட்டு எண் மற்றும் கட்டடத்தின் தள எண் ஆகியவற்றின்படி வாக்காளர்கள் வரிசைப்படுத்தப்படுவர். வாக்காளர்களின் முகவரியைத் தரநிலைப்படுத்த பட்டியலைத் தயாரிக்கும்பொது மின்வருமாறு முகவரிசைப் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

CLICK HERE TO DOWNLOAD வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் - SIR instructions Tamil PDF

No comments:

Post a Comment