கல்வி - விடுதிகள் - 1998-1999, 2001-2002 மற்றும் 2007 2008 ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்ட 7 விடுதிகளில் 27 தற்காலிக பணியிடங்களுக்கு - 01.07.2025 முதல் 30.06.2028 வரை மூன்றாண்டிற்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆணை - TNTeachersTrends

Latest

Monday, November 3, 2025

கல்வி - விடுதிகள் - 1998-1999, 2001-2002 மற்றும் 2007 2008 ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்ட 7 விடுதிகளில் 27 தற்காலிக பணியிடங்களுக்கு - 01.07.2025 முதல் 30.06.2028 வரை மூன்றாண்டிற்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆணை



கல்வி - விடுதிகள் - 1998-1999, 2001-2002 மற்றும் 2007 2008 ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்ட 7 விடுதிகளில் 27 தற்காலிக பணியிடங்களுக்கு - 01.07.2025 முதல் 30.06.2028 வரை மூன்றாண்டிற்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆணை

CLICK HERE TO DOWNLOAD மூன்றாண்டிற்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆணை PDF

Adi Dravidian and Tribal Welfare - Education - Hostels - An order is issued granting extension of service for three years from 01.07.2025 to 30.06.2028 for 27 temporary posts in 7 hostels established under Part II Scheme in the years 1998-1999, 2001-2002 and 2007-2008 in the districts of Vellore, Tirunelveli, Madurai, Dindigul, Tiruvallur, Chennai and Thiruvarur. -

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - விடுதிகள் - 1998-1999, 2001-2002 மற்றும் 2007 2008 ஆம் ஆண்டுகளில் பகுதி II திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட வேலூர், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருவள்ளூர், சென்னை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 7 விடுதிகளில் 27 தற்காலிக பணியிடங்களுக்கு - 01.07.2025 முதல் 30.06.2028 வரை மூன்றாண்டிற்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது

சுருக்கம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - விடுதிகள் 1998-1999 20012002 மற்றும் 2007 2008 ஆம் ஆண்டுகளில் பகுதி II திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட வேலூர், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல். திருவள்ளூர், சென்னை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்er 7 விடுதிகளில் 27 தற்காலிக பணியிடங்களுக்கு 01.07.2025 முதல் 30.06.2028 வரை மூன்றாண்டிற்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திற துறை

அரசாணை எண்.229

நாள் 30.10.2025 விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 13-ஆம் நாள். திருவள்ளுவர் ஆண்டு 2056 படிக்கப்பட்டது.

1 அரசாணை (நிலை) எண்.56 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, நாள்.03.06.1996
2 அரசாணை (நிலை) எண்.79, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, நாள் 01.11.2001
3 அரசாணை (நிலை) எண். 138, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந) துறை நாள்.20.11.2007.
அரசாணை (ப) எண்.108, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் ஆதிந4) துறை, நாள்:11072018
அரசாணை எண்.73 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் ஆதிநல் துறை நாள்:14.05.2018.
a அரசாணை எண்.11. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிநல் துறை நாள்.13.07.2018,
7. அரசாணை ம எண்:100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந4) துறை நாள்.03.06.2012
CLICK HERE TO DOWNLOAD மூன்றாண்டிற்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆணை PDF

அரசாணை எண்.202 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந4) துறை, நாள்.03.10.2022
9 ஆதிதிராவிடர் 1500 ஆணையரின் கடிதம் ந.க.எண்.த19924 2022, நாள் 20.08.2025.
ஆணை:

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 1998 1999 ஆம் ஆண்டு பகுதி-II திட்டத்தின் கீழ் இரண்டு முதுகலைப் பட்டதாரி மாணவர் விடுதிகள் மற்றும் மூன்று ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிகள் தோற்றுவிக்கப்பட்டு அவ்விடுதிகளுக்கான 20 பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவித்து ஆணையிடப்பட்டது.

2 மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் 2001 2002 ஆம் ஆண்டிற்கான பகுதி 11 திட்டத்தின் கீழ் சென்னை, இராயபுரத்தில் ஒரு முதுகலைப் பட்டதாரி மாணவியர் விடுதி தோற்றுவிக்கப்பட்டு அவ்விடுதிக்கு முதுகலைப்பட்டதாரி காப்பாளினி-1 சமையலர் 2 மற்றும் காவலர் மற்றும் ஏவலர்-1 ஆகிய நான்கு தற்காலிக பணியிடங்கள் தோற்றுவித்து ஆணை வெளியிடப்பட்டது.

3 மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2007-2008 ஆம் ஆண்டு பகுதி -11 திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கல்லூரி மாணவியர் விடுதி தோற்றுவிக்கப்பட்டு, அவ்விடுதிக்கு பட்டதாரி காப்பாளினி சமையலர் காவலர் மற்றும் ஏவலர் -1 ஆகிய மூன்று தற்காலிக பணியிடங்கள் தோற்றுவித்து ஆணையிடப்பட்டது. 4. மேலே ஏழாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மேற்படி 27 தற்காலிக பணியிடங்களுக்கு 0107.2019 முதல் 30.06.2022 வரையிலான காலத்திற்கு கடைசியாக தற்காலிக பணி நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது

5 மேலே எட்டவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், பகுதி 11 திட்டத்தின் கீழ் 1998-1999, 20012002 மற்றும் 2007-2008 ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்ட வேலூர், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல். திருவள்ளூர், சென்னை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தோற்றுவிக்கப்பட்ட 7 ஆதிதிராவிடர் நல மாணவ/மாணவியர் கல்லூரி விடுதிகளில் தோற்றுவிக்கப்பட்ட 27 பணியிடங்களுக்கு 0107.2022 முதல் 30.06.2025 வரை மூன்றாண்டிற்கு பணி நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.

6 மேலே ஒன்பதாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், ஆதிதிராவிடர் மாணவ மாணவியரின் கல்வி வளர்ச்சியினை மேம்படுத்திடவும். பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மாணாக்கர்கள் தங்களது கல்வி இடைநிற்றலை தடுத்திடும் வகையிலும், மாணாக்கர்களின் உயர்கல்வி கற்றல் விகிதத்தினை உயர்த்திடும் பொருட்டும். மாணாக்கர்கள் கல்வி பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலேயே தங்கி கல்வி பயில ஏதுவாகவும், Difeneres, மாணவியர்களுக்கு கல்வி வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையிலும் இணைப்பில் கண்டுள்ளவாறு 7 விடுதிகள் துவங்கப்பட்டு 27 பணியிடங்க தோற்றுவிக்கப்பட்டன எனவும், இப்பணியிடங்கள் அனைத்தும் மிகவும் அத்தியாவசியமான பணியிடங்கள் என்றும், அனைத்துப் பணியிடங்களிலும் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் என்றும், இவ்விடுதிகள் இயங்குவது ஆதிதிராவிடர் மாணவ மாணவியர்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பதால், மேற்கண்ட 7 விடுதிகளில் தோற்றுவிக்கப்பட்ட 27 பணியிடங்களுக்கு 01.07.2025 முதல் 30.06.2028 வரையிலான காலத்திற்கு பணி நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடுமாறு ஆதிதிராவிடர் நல ஆணையர் அரசைக் கோரியுள்ளார். 7. ஆதிதிராவிடர் நல ஆணையரின் செயற்குறிப்பினை அரசு நன்கு பரிசீலனை செய்து அதனை ஏற்று, இவ்வரசாணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 7 விடுதிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட 27 தற்காலிக பணியிடங்களுக்கு 0107.2025 முதல் 30.06.2028 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.

இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தற்காலிக பணியிடங்களில் பணியாற்றுபவர்கள், அடிப்படை சம்பளத்துடன் அதற்குரிய பிற படிகளை நடைமுறையில் இருக்கும் ஆணைகளுக்கேற்ப பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும், மேற்குறிப்பிட்டுள்ள 27 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்.

9. மேலே பத்தி 7-இல் பணிநீட்டிப்பு செய்யப்பட்ட பணியிடங்களுக்கான செலவினம் கீழ்காணும் கணக்குத் தலைப்புகளின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD மூன்றாண்டிற்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆணை PDF

No comments:

Post a Comment