பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் - DGE செயல்முறைகள் வெளியீடு! Class 10th Public Examination - Preparation of school student roll based on EMIS details - DGE Processes Release!
ந.க.எண்.013061/81/2025
31.10.2025
பொருள்
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 2025 2026 ஆம் கல்வியாண்டிற்கன பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குரிய பூர்த்தி விண்ணப்பத்தினை ஒப்படைப்பது அறிவுரைகள் வழங்குதல் தொடர்க செய்யப்பட்ட குறித்து இவ்வலுவலக இதே எண்ணிட்ட அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறை, நாள்.19.09.2026.
பார்வையில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகளில் பள்ளி மாணவர்களின் கீழ்க்குறிப்பிட்ட தகவல்களைப் பயன்படுத்தியே 2025-2020-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது என்பதால், அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 08.10.2025 முதல் 23.10.2025 ரயிவான நாட்களில் EMIS வலைதளத்திற்கு சென்று, EMIS தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி தங்களது பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களது கீழ்க்குறிப்பிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின் உடன் திருத்தத்தினை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1. மாணாக்கரின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
2. பிறந்த தேதி
3. புகைப்படம் (jpeg.jpg)
6, மதம்
7. மாணாக்கரின் பெற்றோர் / பாதுகாவலர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
B. மாற்றுத் திறணளி வகை மற்றும் சலுகைகள்
9. கைபேசி எண்
10. மாணாக்கரின் வீட்டு முகவரி
11. பெற்றோரின் ஆண்டு வருமானம் அனைத்து தற்பொழுது மார்ச்/ஏப்ரல் தயாரிப்பதற்கு 19.11.2025 பள்ளித்தலைமையாசிரியர்கள் 2026 பத்தாம் வகுப்பு பெயர்ப்பட்டியல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் 31.10.2025 (வெள்ளிக் கிழமை) முதல் வரையிலான நாட்களில் சென்று. https://dgeapp.frachools.to.gov.in என்ற இணையதளத்திற்குச் கீழ்க்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி மாணாக்கரது விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD NR PREPARATION-INSTRUCTIONS - PDF
பள்ளியின் பெயரில் உள்ள திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் புதிய பள்ளியினை பதிவுசெய்தds-
பள்ளியின் பொல் திருத்தங்கள் இருப்பின் சம்மத்தப்பட்ட அழலத் தேர்வுகள் தவிர் இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு திருத்துங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
புதிய பள்ளிகளை பதிவு செய்தல்-
புதிய பள்ளிகள் பதிவு செய்வது தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும்
பெயர்ப் பட்யமல் சுபரிக்கல் மற்றும் கிருக்கங்கள் மேக்கொள்ளு பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்களது பள்னியில் பத்தாம் வகுப்பு பயிலும் Code (User ID) nhgah Password ges p://dgsepp.trschools.gov.in UDIBE Log in Gadas Bouth
2. Log in Gavin argal Data Pul Roqueat stal விழங்களை EMIS இருந்து செய்யவேண்டும்
Log in செய்த பிறகு திரையில் Exam lat mal click செய்து தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மானவன் விவரத்தினை Apply என்பதை click செய்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியே அவர்கள் ஏற்கனவே Dedaration form-உள்ள விவரங்கனையும், தற்போது நிரையில் தோன்றும் விரைங்கனையும் சரிபார்க்கவேண்டும்.
தமிழில் உள்ள மாணவர்களின் பெயர் பெற்றோர்களின் பெயர் அல்லது பாதுகாவலரின் பெயரைத் திருத்தம் செய்ய வேண்டுமெனில் ஏற்கணவே உள்ள பெயரை முழுவதும் நீக்கம் (Delots) செய்த பின்பு, திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மாணவரின் பயிற்று மொழி மாற்றுத் திறனாளித் தேர்வர்களது குறைபாட்டின் தன்மை விருப்ப மொழிப்பாடம். அவர்கள் தேர்வெழுத கோரும் சலுகைகள் போன்ற கூடுதல் விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்யவேண்டும். சலுகை கோரும் மாற்றுத்திறனாளி மாணவரின் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது உரிய மருத்துவரிடம் பெற்ற மருத்துவச்சான்றினை Scan செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
6. தேர்வெழுத சலுகை கோரும் மாற்றுத் திரணளி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வருகை தரும்பொழுது, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை (இணைப்பு-1 ) வழங்கி மாணவர்கள் / பெற்றோர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம். மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையின் நகல் அல்லது மருத்துவக் குழுவின் பரிந்துரைக் கடிதம் ஆகியவற்றை பள்ளித் தலைமையாசிரியர் பெற்றுக் கொள்ள வேண்டும். (மருத்துவ சான்றிதழில் நோயின் தன்மை மற்றும் மாவாவருக்கு வழங்க வேண்டிய சலுகை பற்றிய விவரம் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்). மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பத்தில் கோரியுள்ள சலுகைகளை மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
அரசாணைகளை 7. மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் சலுகைகள் தேர்வுகள் இணையதளத்திற்குச் (www.dge.tn.gov.in) சென்று காணவாம். குறித்த இயக்கக 3. அரசாணை (நிலை) எண். 232 பள்ளிக் கல்வித் (ERT) துறை. por.08.11.2017 be வெளி மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தமாகவோ அல்லது பணி மாறுதலிலோ 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பில் தமிழை தாய்மொழியாக கொண்டிராத மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு மட்டும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பகுதி - 1 இல் தமிழ் மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து விலக்களிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் /மெட்ரிக்குலேசன் விவரங்கள் மேற்கொள்ளப்படும். பள்ளிகள் இயக்குநர் வழியாக மாணவர்களின் இவ்வலுவலகத்தில் பெறப்பட்டு நடவடிக்கை
9. தமிழ் மற்றும் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பின்வரும் மொழிப்பாடத்தை விருப்ப மொழிப்பாடமாக பகுதி V-ல் எழுத அனுமதிக்கப்படுவர். (தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, இந்தி, சமஸ்கிருதம், அரபிக், பிரெஞ்சு மற்றும் குஜராத்தி)
10.மாணவர்களது அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்த பின்னர். உறுதிமொழிப்படிவம் (Declaration form) மற்றும் மாணவரின் விவரங்கள் அடங்கிய பட்டிபலை பதிவிறக்கம் செய்யவேண்டும்
உறுதி மொழிப் படிவத்தில் மாணவர்களது / மாணவர்களின் பெற்றோர்களது கையொப்பம் பெறுதல் மற்றும் பெயர்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளுதல் 1. உறுதிமொழி படிவத்தினை பதிவிறக்கம் செய்த பின்பு உறுதிமொழிப் படிவத்தில் பூர்த்தி செய்துள்ள மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் மாணவரது பெற்றோரின் பெயர் (தாய்/ தந்தை/ பாதுகாவலர்) உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எற்கனவே மாணவர்களிடமிருந்து பெற்ற Declaration form-ல் உள்ளபடி சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கச் செய்து அப்படிவத்தில் பள்ளி மாணவரின் கையெழுத்தினையும். பெற்றோரின் கையெழுத்தினையும் பெறுதல் வேண்டும். அச்சமயம் தேர்வுக் கட்டண விலக்கு பெற்ற மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களிடம் தேர்வுக் கட்டணத்தினை பெற்றுக் கொள்ளவேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD NR PREPARATION-INSTRUCTIONS - PDF
2. ஒவ்வொரு மாணவரின் உறுதிமொழிப் படிவத்திலும், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியரும், பள்ளித் தலைமையாசிரியரும் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதனை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்து கொண்டு உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பமிட வேண்டும்.
3. பெயர்ப்பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், இப்பணியினை தலைமையாசிரியர் தமது நேரடி கவனத்தில் மிகுந்த பொறுப்புடனும், சிரத்தையுடனும் மேற்கொள்ள வேண்டும்.
4. பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களில் தவறுகள் ஏதும் ஏற்படின் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித் தலைமையாசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என்பதுடன், அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். பள்ளித் தலைமையாசிரியர்கள், மேற்குறிப்பிட்டவாறு மாற்றுத் திறனாளி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம். மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையின் நகல் அல்லது மருத்துவக் குழுவின் பரிந்துரைக் கடிதம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 21.11.2025-க்குள் ஒப்படைக்கவேண்டும்.
அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரால் பரிந்துரை செய்யப்பட்டு பெறப்படும் மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு மட்டுமே தேர்வெழுதும்போது சலுகைகள் வழங்கப்படும். பெயர்ப்பட்டியலில் மட்டும் சலுகைகளை பதிவேற்றம் செய்துவிட்டு. அந்த விண்ணப்பத்தினை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்காத பள்ளிகளைச் சார்ந்த மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு சலுகைகள் வழங்க இயலாது. தேர்வுக் கட்டணங்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கட்டணம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழிகளில் (Other than Tam Medium) பயிலும் பின்வரும் பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களுக்கு தேர்வுக் விலக்களிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்துவதிலிருந்து SC/SCA/ST மற்றும் SC Converts (SS) MBC/DC
3) BC/BCM } ; பெற்றோருக்கான வருமானத்திற்கு உச்சவரம்பு எதும் இல்ை பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50,000/-க்கு (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு) மிகாமல் இருப்பவர்களுக்கு மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் பார்வை குறைபாடுடைய மற்றும் செவித்திறன் / பேச்சுத் திறன் குறைபாடுடைய மாணவர்கள் மெட்ரிகுலோஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகள்:
மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வுக் கட்டண விலக்கு பெறத் தகுதியுடையவர்கள் இல்ccou தேர்வுக் கட்டணம் செலுத்துதல் 1. மேற்குறிப்பிட்டவாறு தங்களது பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களது விவரங்களையும் பதிவேற்றம் செய்த பின்னர். தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய மானனாக்கரிடமிருந்து மட்டும் (தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து) தேர்வுக்கட்டணத் தொகையினை பெற வேண்டும்.
2. @υρου https://dgeapp.inschools.in.gov.in mobro இணையதளத்திற்குச் சென்று அனைத்து தேர்வர்களையும் தெரிவு செய்து செலுத்த வேண்டிய மொத்த கட்டணத் தொகையினை வாயிலாக 159.11.2025 -ற்குள் செலுத்தவேண்டும்.
ஆன்லைன் குறிப்பு: தேர்வுக்கட்டணம் செலுத்தும் முன்பு மாணவர்களின் விகரங்களில் திருத்தம் ஏதேனும் உள்ளதா என்பதை நன்கு உறுதி செய்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், தேர்வுக்கட்டணம் செலுத்திய பின்பு மாணவர்களின் விவரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இயலாது.
TML கட்டணம்:-
அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான கட்டணம் செலுத்துவது தொடர்பான விவரங்கள் இவ்வியக்கத்தால் பின்னர் தெரிவிக்கப்படும்.
இணையதளம் வாயிலாக மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் தொடர்பான சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மேற்காண் இவ்வியக்கக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இணைப்பு:
தேர்வெழுத சலுகை கோரும் படிவம்
இயக்குநர்
பெறுநர்
1. அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் (முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக)
2. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்
3. அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்
4. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்
நகல்:
1. மாநில திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம்-தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
2. இயக்குநர். பள்ளிக் கல்வி இயக்ககம்.
3. இயக்குநர். தனியார் பள்ளிகள் இயக்ககம்.
-தகவலுக்காக.
CLICK HERE TO DOWNLOAD NR PREPARATION-INSTRUCTIONS - PDF
No comments:
Post a Comment