பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை Job at Punjab National Bank
பணி நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி
பணி இடங்கள்: 750
பதவி: உள்ளூர் வங்கி அதிகாரிகள்
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. வங்கி சார்ந்த ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 1-7-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 20; அதிகபட்ச வயது: 30. அரசு விதிமுறை களின்படி 3 முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளி கள் உள்பட)
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழிப்புலமை தேர்வு, நேர்காணல்
தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நாகர்கோவில்/கன்னியாகுமரி, விருதுநகர்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23-11-2025
இணையதளமுகவரி @ : https://pnb.bank.in/Recruitments.aspx
No comments:
Post a Comment