Vaanavil Mandram Ariviyal Palagu Competitions schedule 2025 - 2026 - வானவில் மன்றம்- 2025 26 ஆம் கல்வியாண்டிற்கான அறிவியல் பழகு போட்டிகள் குறித்த கால் அட்டவணை - TNTeachersTrends

Latest

Tuesday, October 21, 2025

Vaanavil Mandram Ariviyal Palagu Competitions schedule 2025 - 2026 - வானவில் மன்றம்- 2025 26 ஆம் கல்வியாண்டிற்கான அறிவியல் பழகு போட்டிகள் குறித்த கால் அட்டவணை



Vaanavil Mandram Ariviyal Palagu Competitions schedule 2025 - 2026

பள்ளிக் கல்வி – வானவில் மன்றம்- 2025 26 ஆம் கல்வியாண்டிற்கான அறிவியல் பழகு போட்டிகள் குறித்த கால் அட்டவணை மாற்றம் . கருப்பொருள் மற்றும் உபதலைப்புகள்

Vaanavil Mandram Ariviyal Palagu Competitions schedule 2025 - 2026

👇👇👇

பார்வை:

ந.க.எண்: 032420/ எம்2/ இ2/2025 நாள்- ().10.2025.

பள்ளிக் கல்வி வானவில் மன்றம்- 2025 26 ஆம் கல்வியாண்டிற்கான அறிவியல் பழகு போட்டிகள் குறித்த கால அட்டவணை மாற்றம், கருப்பொருள் மற்றும் உபதலைப்புகள் - சார்ந்து

1. அரசாணை (நிலை) எண்.162, பள்ளிக்கல்வித் துறை (SSA1) நாள் 15.7.2025

2. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதம் 032420/எம்2/இ2/2025 நாள் 08.08.2025

2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான வானவில் மன்ற அனைத்து செயல்பாடுகள் குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை பார்வை (2)-ல் கண்டவாறு அறிவுறுத்தப்பட்டது. அதில் அறிவியல் பழகு போட்டிகள் கீழ்காணும் பட்டியலின்படி மாற்றுத் தேதிகளில் நடைபெறும்.

வானவில் மன்றம் அறிவியல் பழகு போட்டிகளுக்கான கால அட்டவணை

வ.எண்

போட்டி

போட்டி நடைபெறும் பங்கேற்கும் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலை

பள்ளி அளவிலான போட்டி நவம்பர் 11 ஆம் 1 குழுவிற்கு 3 பேர் பள்ளி மாணாக்கர் தேதி முதல் 14 வீதம் பள்ளி அளவில் எண்ணிக்கை தேதி வரை எத்தனை குழுக்கள் 300க்கு மேல் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்

நவம்பர் 18 ஒவ்வொரு பள்ளியில் தேதி இருந்தும் குழுக்கள் 101-300 இருந்தால் 4 குழுக்கள்

51-100 இருந்தால் 3 குழுக்கள் 50மாணாக்கர்கள் வரை1 அல்லது 2 குழுக்கள்

ஒரு வட்டாரத்திற்கு 3 குழுக்கள் 2 வட்டார அளவிலான ஆம் போட்டி முதல் 21 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களின் தலைவர்கள்

3 மாவட்ட டிசம்பர் 1 ஆம் ஒவ்வொரு அளவிலான தேதி முதல் 8 வட்டாரத்தில் ஒரு மாவட்டத்திற்கு 3 குழுக்கள் போட்டி ஆம் தேதி இருந்தும் வரை.

தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களின் தலைவர்கள்

4 மாநில அளவிலான போட்டி ஜனவரி முதல் ஒவ்வொரு வாரம் 2026 மாவட்டத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களின் தலைவர்கள் இவ்வாண்டிற்கான பள்ளி அளவிலான அறிவியல் பழகு போட்டிகள் குறித்த EMIS தள பதிவுகள் நவம்பர் மாதம் இராண்டாம் வாரத்திலிருந்து தொடங்கும்.

மேலும் இவ்வாண்டிற்கான கருப்பொருள், உபதலைப்புகள், இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

கருப்பொருள் : உலகளாவிய சவால்களுக்கு உள்ளூர் அளவிலான அறிவியல் தீர்வுகள்

வானவில் மன்றம் மூலமாக நடத்தப்படும் செயல் திட்டங்கள், விவாதங்களின் அடிப்படையில் மாணவர்கள் தங்களுக்குள் உள்ள அறிவியல் மற்றும் கணித அறிவை பயன்படுத்தி புதிய சிந்தனை மற்றும் தொலைநோக்குடன் அமைந்த ஆய்வு மாதிரிகள், ஆய்வுக் கட்டுரைகள், இயங்கும் மாதிரிகளை உருவாக்கி குழுக்களாக சமர்பிக்கும் வகையில் வானவில் மன்றப்போட்டிகள் நடைபெறும்.

கருப்பொருள் உலகலாவிய சவால்களுக்கு உள்ளூர் அளவிலான அறிவியல் தீர்வுகள்

உபதலைப்புகளும் மாதிரி ஆய்வுகளும்

1. சுற்றுச்சூழல் சார்ந்த சவால்களுக்கான அறிவியல் தீர்வுகள்

(நாம் வாழும் சுற்றுச்சூழல் சார்ந்த சவால்களுக்கான அறிவியல் பூர்வமான தீர்வுகளை மாணவர்கள் ஆய்வு செய்து ஆய்வறிக்கையாக சமர்பிக்கலாம்) மாதிரி ஆய்வுகள்

பிளாஸ்டிக் மாசுபாடு —

மாணவர்கள் தங்கள் பள்ளியிலோ உள்ளூர் பூங்காவிலோ பிளாஸ்டிக் கழிவுகளை தணிக்கை செய்து அச்சவாலுக்கான தீர்வை முன்மொழியலாம் ஆரோக்கியம் சார்ந்து

— ஆரோக்கியத்திற்கு உதவும் வீட்டு மூலிகைத் தோட்டங்கள் குறித்த ஆய்வு செய்து சமர்ப்பிக்கலாம்.

பள்ளியில் சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகளை உரமாக்கி பள்ளித்தோட்டம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யலாம்.

2. சமூக மாற்றம் சார்ந்த சவால்களுக்கான அறிவியல் தீர்வுகள்

. பாதுகாப்பான இணைய செய்யலாம் பயன்பாட்டிற்கான தீர்வுகளை ஆய்வு

தங்கள் பள்ளி மற்றும் உள்ளூர் பொது இடங்கள் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய இடங்களாக இருக்க உதவும் தீர்வுகளை ஆய்வு செய்யலாம் போதைப் பழக்கம் இல்லா பள்ளிவளாகத்தை உருவாக்குவதற்கான தீர்வுகளை ஆய்வு செய்து ஆய்வறிக்கை சமர்பிக்கலாம்.

3. நாம் எதிர்க்கொள்ளும் அன்றாடம் சந்திக்கும் சவால்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த புதுமையான தீர்வுகளும் திட்டங்களும் எளிதில் கிடைக்கும் பொருட்களையும் தாம் கற்ற அறிவியல் கோட்பாடுகளையும் இணைத்து நாம் வாழும் பகுதிக்கு தேவையான கருவிகளைக் கண்டுபிடித்து வடிவமைத்தல்

மாணவர்கள் பல்வேறு வகையான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஆராய்ச்சி செய்து சூரிய அல்லது காற்றாலை மின் அமைப்பின் சிறிய அளவிலான மாதிரியை உருவாக்கலாம். தங்கள் மாதிரி எவ்வளவு ஆற்றலை உருவாக்கும் என்பதையும் அதை ஒரு சாதனத்திற்கு எவ்வாறு சக்தி அளிக்க பயன்படுத்தலாம் ஆய்வறிக்கை சமர்பிக்கலாம். சிறிய என விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்ப கருவிகளை ஆய்ந்து அறிக்கை அளிக்கலாம்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டிற்கான வானவில் மன்ற அறிவியல் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் .

Vaanavil Mandram Ariviyal Palagu Competitions schedule 2025 - 2026 Download here

No comments:

Post a Comment