மத்திய அரசுப் பள்ளியில் 7,267 காலியிடங்கள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.10.2025 - TNTeachersTrends

Latest

Tuesday, October 21, 2025

மத்திய அரசுப் பள்ளியில் 7,267 காலியிடங்கள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.10.2025



மத்திய அரசுப் பள்ளியில் 7,267 காலியிடங்கள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.10.2025 - 7,267 vacancies in Central Government School - Last date to apply: 23.10.2025

மத்திய அரசுப் பள்ளியில் 7,267 காலியிடங்கள்

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 7,267 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23ஆம் தேதிககுள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2. இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகள் அல்லது பி.எட். எம்.எட்., நர்சிங் முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 7,267 காலிப் பணியிடங்களுக்கான வேலையாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதமி மற்றும் காலியிடங்கள் விவரம்

முதல்வர் - 225, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் -1.160, பட்டதாரி ஆசிரியர் -3,462 பட்டதாரி செவிலியர் 330, விடுதிக்காப்பாளர் 635, இளநிலை செயலக உதவியாளர் -228, கணக்காளர் - 61 மற்றும் ஆய்வக உதவியாளர் -146.

தகுதி மேற்கண்டபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி. பு, இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகள் அல்லது பி.எட், எம்.எட். செவிலி போன்ற சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஒவ்வொரு பணிக்குமான கல்வித் தகுதியை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு முதள்ளும். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 40 வயதுக்குள்ளும், விடுதிக்காப்பாளர் பணிக்கு 35 மற்ற பதவிகளுக்கு பொதுவாக 10 வயதுக்குள் இருக்க கொண்ட எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருந்தும் பரிசோதனை அடிப்டையில் தகுதியானவர்கள் நேர்வு ي اي https://nesms.tribal. gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.10.2025

No comments:

Post a Comment