பழைய பென்ஷன் திட்டம் அரசு ஊழியர் சங்கம் புதிய பரிந்துரை Old Pension Scheme: Government Employees Association makes new recommendation
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்ப டுத்த அரசு முன்வ ரும்பட்சத்தில், புதிய பென்ஷன் திட்டத்தில், தமிழக அரசு ஊழியர் களின் கணக்கில் சேர்ந் துள்ள ரூ.90 ஆயிரம் கோடியில், அரசின் பங் களிப்பு தொகையான 45 ஆயிரம் கோடியை அரசு எடுத்துக் கொள்ள முடியும். அதனால், மாநில அரசுக்கு உபரி வருவாய் கிடைக்கும். அந்த தொகையை மட்டும் முதலீடு செய் தாலே, அதிலிருந்து வரும் வட்டி வருவாய் பழைய பென்ஷன் திட் டத்தை அரசு செயல்ப டுத்த முடியும் என்று, புதிய பென்ஷன் திட்ட ஒழிப்பு 'இயக்கம் கூறியுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் தங்களுக்கு பழைய பென்ஷன் வேண்டும் என போராடி வருகின் றனர். 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, பழைய பென்ஷன் திட்டத்துக்கு ஆதரவ ளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை பழைய பென்ஷன் திட்டத்தை அமல்ப டுத்தவில்லை. அதை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்களின் ஒருங் போராட்டம் தீவிரமா னதையடுத்து, பழைய பென்ஷன் திட்டம் அல் லது மத்திய அரசு அமல் படுத்தியுள்ள கிணைந்த பென்ஷன் திட்டம் ஆகியவற்றில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய ககன்தீப் சிங் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது.
இந்த குழு தனது இடைக்கால அறிக் கையை அரசிடம் வழங்கியுள்ளது.
இறுதி அறிக்கையை வழங்காமல், இடைக் கால இறுதி அறிக் கையை வழங்கியதன் மூலம், பழைய பென் ஷன் திட்டத்தை அமல் படுத்துவதில் கால தாமதம் செய்ய அரசு முயற்சிப்பதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரி விக்கும் விதமாக அரசு ஊழியர்கள் சங்கங்கள் பல்வேறு போராட் டங்களுக்கு தயாராகி வருகின்றன
சிஏஜி அறிக்கை
இந்நிலையில், 2023-24 நிதியாண்டுக் கான தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான தணிக்கை துறை (சிஏஜி) அறிக்கை, சட்டசபை யில் கடந்த 17ம் தேதி தாக்கல் செய்யப்பட் டது. இந்த அறிக்கை யில் புதிய பென்ஷன் திட்டத்தில் பங்களிப்பு தொகை தொடர்பாக குறிப்பிட்டிருப்பதாவது:
தமிழகத்தில் புதிய பென்ஷன் திட்டம் 2003 ஏப்ரலில் இருந்து அம லில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர், அவரது அடிப் படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத்தை பென்ஷன் பங்களிப்பாக செலுத்து கின்றனர். அதே அளவு தொகையை மாநில அரசு செலுத்துகிறது.
ஒவ்வொருவருக்கு மான பங்களிப்புடன் கூடிய பென்ஷன் திட்ட அரசு கணக்குகளை தகவல் மையம் பராம ரிக்கிறது. அந்த மையம் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் விகி தங்களில், வட்டியை கணக்கிட்டு ஒவ்வொரு பணியாளரின் பங்க ளிப்புடன் கூடிய பென் ஷன் கணக்கிலும் வரவு வைக்கிறது.
தேசிய பென்ஷன் திட் டத்தின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டதும், அதில் சேருமாறு தமி ழக அரசுக்கு, பென்ஷன் நிதி ஒழுங்கு முறைமை மற்றும் மேம்பாட்டு அமைப்பு 2008 மற்றும் அழைப்பு விடுத்தது. 2009ம் ஆண்டுகளில் ஆனால் அந்த கோரிக் கையை தமிழக அரசு நிராகரித்துவிட்டது.
மாநிலத்தில் 'புதிய பென்ஷன்' திட்டத்தை அமல்படுத்தி 20 ஆண் டுகள் கட கடந்தும், இது வரை தேசிய பென்ஷன் திட்டத்தில் தமிழக அரசு இணையவில்லை. நிதி மேலாளரையும் நியமிக் கவில்லை.
ரூ.75 ஆயிரம் கோடி
மாறாக 2024 மார்ச் 31ம் தேதி வரை, பென்ஷன் பங்களிப்பு நிதியில் சேர்ந்திருந்த ரூ.75 ஆயிரத்து 12 கோடியில் ரூ. ரூ.68 ஆயி ரத்து 265 கோடியை எல்ஐசியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எல்ஐசியிடம் இருந்து 2020-21 மற் றும் 2021-22 ஆண்டு களுக்காக பெறப்பட்ட வட்டி ரூ. 3 ஆயிரத்து 626 கோடி, மாநில அர சின் கணக்கில் கொண்டு வரப்பட்டு, அதே நிதியில் மறுமுதலீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் 2022-23 மற்றும் 2023-24ல் எல் ஐசியில் செய்யப்பட்ட முதலீடுகளுக்கான வட்டி ரூ. 8 ஆயிரத்து 723 கோடி கணக்கள வில் சரிக்கட்டப் படா மலேயே எல்ஐசியில் மறுமுதலீடு செய்யப் பட்டுள்ளது.
தொடக்கத்தில் பங்க ளிப்புடன் கூடிய பென் ஷன் திட்ட நிதியை எல்ஐசி மற்றும் கருவூல பத்திரங்கள் இரண்டி லும் தமிழக அரசு முத லீடு செய்து வந்தது. ஆனால் இதில் கிடைத்த வட்டி, பொது சேமநல வாக இருந்தது. இது நிதி வீதத்தைவிட குறை மாநில அரசுக்கு சுட் டிக் காட்டப்பட்டது. இதையடுத்து பென் ஷன் நிதியை தமிழக அரசு இப்போது எல்ஐ சியில் மட்டுமே முத லீடு செய்கிறது. அதன் வட்டி விகிதம் சேமநல நிதியின் இப்போதைய வட்டி விகிதமான 7.1 சதவீதத்துக்கு இணை யாக உள்ளது. இவ்வாறு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
5.90,000 இதுகுறித்து புதிய திட் பென்ஷன் டம் ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்கி ணைப்பாளர் பிரட்ரிக் எங்கல்ஸ் கூறியதாவது: சிஏஜி அறிக்கைப்படி 2023-24ல் ரூ. 75 ஆயி ரம் கோடியாக இருந்த தொகை, 2025 மார்ச் 31ல் ரூ.84 ஆயிரத்து 507 கோடியாகவும், இன்றைய தேதியில் ரூ.90 ஆயிரம் கோடி யாக சேர்ந்துள்ளது.
6.24 லட்சம் அரசு ஊழியர்களின் பங்க ளிப்பு (அரசு சேர்த்து) தொகையில் பங்களிப்பும் இதுவரை 48 ஆயிரம் பேர் மட் டுமே ஒருமுறை செட் டில்மென்ட்டாக, ஓய் வின் போதும், இறப்பு காரணமாகவும் பெற் றுள்ளனர்.
தமிழக அரசு தேசிய பென்ஷன் திட்ட கட் டமைப்பில் சேர்ந்திருந் தால், முதலீடு செய்த பணத்தை நினைத்த மாத் திரத்தில் திரும்பப் பெற முடியாது. ஆனால், எல் ஐசி நிறுவனத்தில் முழு தொகையும் இருப்பதால் நினைத்த நேரத்தில் அந்த தொகையை அரசு பெற முடியும்.
பழைய பென்ஷன் திட்டத்தைநடைமுறைப் படுத்த அரசு முன்வரும் பட்சத்தில், பங்களிப்பு நிதி 20 ஆயிரம் கோடி ரூபாயில், அரசின் பங்க ளிப்பான ரூ.45 ஆயிரம் கோடி, அரசுக்கு உபரி யாக கிடைக்கும். அந்த தொகையை வேறு படுத்தலாம். அல்லது, திட்டங்களுக்கு பயன் அந்த தொகையை மட் டும் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டித் தொகையை வைத்துக்கூட பழைய பென்ஷன் திட்டத்தை அறிவித்து, அரசு ஊழி யர்களுக்கு பென்ஷன் கொடுக்கலாம். அப்படி செய்யாமல் அரசு வேண் டுமென்றே தாமதப்ப டுத்தி வருகிறது. இத னால் கோட்டையை நோக்கி பேரணி, முற் றுகை என்ற எங்கள் இலக்கில் இருந்து நாங் கள் பின்வாங்கப்போவ தில்லை. அடுத்த மாதம் 22ம் தேதி திட்டமிட்ட படி போராட்டங்கள் நடக்கும்.
இவ்வாறு பிரட்ரிக் ஏங்கல்ஸ் கூறினார்

No comments:
Post a Comment