( Sanchar Saathi ) சஞ்சார் சாத்தி APP-ன் முக்கிய அம்சங்கள் - TNTeachersTrends

Latest

Tuesday, December 2, 2025

( Sanchar Saathi ) சஞ்சார் சாத்தி APP-ன் முக்கிய அம்சங்கள்



சஞ்சார் சாத்தி APP-ன் முக்கிய அம்சங்கள்! - ( Sanchar Saathi ) Key Features of Sanchar Saathi APP

காணாமல் போன அல்லது திருடப்பட்ட மொபைல்களை நாடு முழுவதும் IMEI அடிப்படையில் கண்டறிந்து, பிளாக் செய்யலாம்.

தனிப்பட்ட 15 இலக்க IMEI எண்ணைப் பயன்படுத்தி போலீசுக்கு சாதனங்களை கண்டுபிடிக்க உதவுகிறது.

கள்ள மொபைல்கள் சந்தையில் நுழைவதைத் தடுக்க உதவுகிறது.

சந்தேகமான கால், SMS, WhatsApp மோசடிகளையும் புகார் அளிக்கும் வசதி உள்ளது.

Sanchar Saathi கட்டாயமா?

"சஞ்சார் சாதி செயலி வேண்டாம் என்றால், அதை நீக்கி கொள்ளலாம். போனில் வைத்திருப்பதா வேண்டாமா என பயனர்களே முடிவு செய்யலாம். மேலும் பயனர் அதை ஆக்டிவேட் செய்த பின்னரே செயல்படும். இந்த செயலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது எங்கள் கடமை"

அனைத்து போன்களிலும் Pre-Install கட்டாயம் என்ற உத்தரவுக்கு பின் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்

No comments:

Post a Comment