கனமழை - 8 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ( 03.12.2025 ) அறிவிப்பு. - TNTeachersTrends

Latest

Tuesday, December 2, 2025

கனமழை - 8 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ( 03.12.2025 ) அறிவிப்பு.



வெளுத்து வாங்கும் கனமழை ; நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை..?

தென்மேற்கு வங்க கடலில் உருவான கடந்த 27 ஆம் தேதி டிட்வா புயலானது தமிழகத்தில் ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் சென்னைக்கு அருகில் நிலையில் கொண்டுள்ளதால் வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதனிடையே நேற்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் அம்மாவட்டங்களில் நேற்று தொடர்ந்து மழை கொட்டி வந்தது. இன்றும் வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (03.12.2025) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.03) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவு



கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (டிச 03) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவு

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!*

கனமழை காரணமாக அரக்கோணம், நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (டிச.03) விடுமுறை அறிவித்தார் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா. * விழுப்புரம் ( பள்ளிகள் மட்டும் )

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும் )

* திருவள்ளூர்

* சென்னை

* புதுச்சேரி ( பள்ளிகள் மட்டும் )

* கள்ளக்குறிச்சி (பள்ளிகள் மட்டும்)

* கடலூர் (பள்ளிகள் மட்டும்)

ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 03.12.2025 ) விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இன்று (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில்

இன்று (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை! |

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று

(டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மழை எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவு

கடலூரில் பள்ளிகளுக்கு இன்று (டிச.3) விடுமுறை

கனமழை எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராணிப்பேட்டையில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

No comments:

Post a Comment