2026 ஏப்ரல் முதல் 2027 பிப்ரவரி வரை 2 கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு - மத்திய அரசு தகவல் - Census to be conducted in 2 phases from April 2026 to February 2027 - Central Government Information
2026 ஏப்ரல் முதல் 2027 பிப்ரவரி வரை 2 கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
2027-ஆம் ஆண் டுக்கான மக்கள்தொகை கணக் கெடுப்பு. அடுத்த ஆண்டு ஏப் ரல் முதல் 2027, பிப்ரவரி மாதங்க ளுக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்ப டும்' என்று மக்களவையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரி வித்தது. இதுதொடர்பான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கேள்விக்கு மத்திய உள் துறை இணையமைச்சர் நித்யா னந்த் ராய் அளித்த பதில்:
மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்ப டும். முதல் கட்டத்தில் வீடு பட்டி யலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு, அடுத்தாண்டு ஏப் ரல் முதல் செப்டம்பர் வரையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேச அரசுகளின் வசதிக்கேற்ப 30 நாள்களுக்கு நடத்தப்படும்.
இரண்டாம் கட்டத்தில் மக் கள்தொகை கணக்கிடுதல், 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்தி முடிக்கப்படும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம் மு-காஷ்மீரின் சில பகுதிகள், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள் போன்ற பனிப்பொ ழிவு பகுதிகளில் 2-ஆம் கட்ட கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே நிறை வடையும்.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, இந்த மக்கள்தொகை கணக்கெ டுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப் பும் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் முன், பல் வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள், தரவுப் பயனர்க ளின் உள்ளீடுகள் மற்றும் ஆலோ சனைகளின் அடிப்படையில் கேள்விகள் இறுதி செய்யப்படும். 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நமது முந் தையகணக்கெடுப்புகளின் அனுப வங்கள். அடுத்த கணக்கெடுப்புப் பணிகளில் பயன்படுத்தப்படும்.
2027 மக்கள்தொகை கணக்கெ டுப்பு எண்ம முறையில் நடத்தப் படும். அதன்படி, கைப்பேசி செய லிகள் மூலம் தரவுகள் சேகரிக்கப் படுவதுடன், மக்கள் தங்களின் விவரங்களை இணையவழியில் சுயமாகப் பதிவேற்றவும் வசதி ஏற் படுத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Central Government has announced that the next Census 2027 will be conducted in two phases between April 2026 and February 2027. This will be India's first digital census and will include caste enumeration for the first time since 1931. The two phases are structured as follows:
Phase I: House Listing and Housing Census
This phase will record details about buildings, household amenities, and assets.
It is scheduled to take place for a period of 30 days between April and September 2026, with the exact dates varying slightly by state or Union Territory's convenience
Phase II: Population Enumeration
This phase will collect detailed demographic, social, and economic data for every individual, including caste details.
It will be conducted in February 2027, with the general reference date being midnight of March 1, 2027.
For snow-bound areas like Ladakh, parts of Jammu and Kashmir, Himachal Pradesh, and Uttarakhand, this phase will occur earlier, in September 2026, with a reference date of October 1, 2026.
The government has already conducted a pre-test for the digital data collection methods, which concluded in November 2025

No comments:
Post a Comment