நண்பர்களே வணக்கம் 🙏
16/11/25 ஞாயிற்றுக்கிழமை TNTET II தேர்வு எழுத உள்ள தேர்வர்களின் கனிவான கவனத்திற்கு
*தேர்வு அறைக்குள்*
1) Hall ticket
2) Black Ball point pen
3) *Original* any one I'd
a) *Aadhar Card*
b) *PAN Card*
c) *passport*
d) *Driving licence*
இந்த *நான்கு* *ஆவணங்களில்* ஏதேனும் *ஒரு* *அசல்/original கட்டாயம்* எடுத்து செல்ல வேண்டும்.
வேறு எந்த ஆவணமும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது
*9.30 மணிக்கு main gate closed* எனவே முன்னரே செல்ல திட்டமிடுங்கள்..
* Frisking ஒத்துழைப்பு அளியுங்கள்...
தங்களின் சரியான தேர்வு அறைக்குள்
*அறைக் கண்காணிப்பாளர் வந்த பிறகு தான் உள்ளே செல்ல வேண்டும்* ..
சரியாக இருக்கையில் அமருங்கள்...
*OMR damage* எதுவும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
தங்களின் அறையில் பிரிக்கப்படாத வினாத்தாள் கட்டு காண்பிக்கப்பட்டு *தங்களின் கண் முன்னே* பிரிக்கப்படும் 👍
அறைக் கண்காணிப்பாளர் வழங்கும்
*வினாத்தாள் தங்களின் பாடத்திற்கு உரியதா என்பதை* உறுதி செய்து கொள்ளுங்கள்
அனைத்து பக்கங்களும் *விடுதல்/ அச்சுப் பிழை* இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்....
வினாத்தாளில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால் உடனே அறைக் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் 👍 மாற்று வினாத்தாள் வழங்கப்படும்
தேர்வு ஆரம்பித்து சில மணி நேரத்திற்கு பிறகு எனில் மாற்றம் செய்ய இயலாது 🙏
அறைக் கண்காணிப்பாளர் வழங்கும் *அறிவுரைகளை* முறையாக பின்பற்றுங்கள்.
OMR இல் தங்களின் பதிவு எண் சரியாக எழுதி சரியாக *Black Ball point pen மூலம் shade செய்யுங்கள்* ...
OMR shading சந்தேகம் எனில் உடனே *அறைக் கண்காணிப்பாளர்* தொடர்பு கொள்ளுங்கள்..
*தாங்கள் தவறான shade செய்தால் மாற்ற OMR வழங்கப்பட்ட மாட்டாது* ..
எனவே பொறுமையாக *கவனமாக* நிரப்புங்கள் *எளிமையாக இருக்கும்*
பதற்றம் வேண்டாம்...
வினாத்தாளில் பதிவு எண் தவிர வேறு எதுவும் குறிக்க/எழுத வேண்டாம்..
Candidates attendance தங்களின் பெயருக்கு நேரே கையெழுத்து இடுங்கள்
தேர்வு அறையில் எந்த வித ஒழுங்கின செயல்களில் ஈடுபட வேண்டாம்...
மூன்று மணி நேரம் முழுமையாக உள்ளது...
Rough work/ calculation செய்ய
வினாத்தாள் கடைசியில் அதற்கென உள்ள rough work page பயன் படுத்தி கொள்ளலாம்..
10 மணி முதல் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் மணி ஒலிக்கும்.
( Smart watch / digal watch not allowed)
12.55 எச்சரிக்கை மணி
1.00 மணி நிறைவு...
அறைக் கண்காணிப்பாளர் வரிசையாக OMR sheet வாங்க ஒத்துழைப்பு தாருங்கள்..
தங்களின் அறையில் உள்ள அனைத்து தேர்வர்களின் OMR sheet தங்களின் *கண் முன்னே* பாதுகாப்பாக *special cover* (Blue) இல் packing செய்யப்படும்..
*அதில் இரண்டு candidate* கையெழுத்து வாங்குவார்கள்...
1.10 மணிக்குள் இவைகள் நிறைவு பெறும்..
( PWD/ scribe candidate additional 1 hour)
அறைக் கண்காணிப்பாளர் அனைவரும் செல்லலாம் என அறிவிப்பு செய்த பிறகு அமைதியாக வெளியேறலாம்..
கட்டுப்பாடு அறை மற்றும் அனைத்து தேர்வறை கள் *CCTV* *camera* மூலம் நாள் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது
தாங்கள் அறையில் *நுழைந்தது முதல் வெளியே வந்தது வரை* அனைத்தும் கண்காணிப்பு வளையத்தில் Live ஆக உள்ளது...
தங்களை பயமுறுத்த அல்ல...
நியாயமான *முறைகேடுகள் அற்ற* தேர்வு நடைபெறுவதை உறுதி செய்ய இத்தகைய ஏற்பாடுகள் 🙏
Chief
Department officer
Hall invigilator
Squad
Frisking
Police
DEO
CEO
JD
Director
TRB
என பெரிய team களத்தில்...
*எங்கள் அனைவரின்* நோக்கமும் ஒன்றே
தங்களுக்கு
( TNTET candidate) *பாதுகாப்பான* *நியாயமான*
தேர்வினை *முறையாக* நடத்தி தருவது தான்..
நீங்கள் தேர்விற்கு சென்று சிறப்பாக எழுதி *பாதுகாப்பாக வீடு* திரும்ப அன்பு வாழ்த்துகள் 💐💐💐
மகிழ்வுடன்
*க.செல்வக்குமார்*
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம்
மதுரை மாவட்டம் 🙏

No comments:
Post a Comment