TN TET 2025 தேர்வு 15.11.2025 &16.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெறுவது - அனைத்து பணியாளர்களுக்குமான தேர்வு ஆயத்தக் கூட்டம் - CEO செயல்முறைகள் - TNTeachersTrends

Latest

Saturday, November 15, 2025

TN TET 2025 தேர்வு 15.11.2025 &16.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெறுவது - அனைத்து பணியாளர்களுக்குமான தேர்வு ஆயத்தக் கூட்டம் - CEO செயல்முறைகள்

TN TET 2025 தேர்வு 15.112025 &16.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெறுவது - அனைத்து பணியாளர்களுக்குமான தேர்வு ஆயத்தக் கூட்டம் - CEO செயல்முறைகள் - TN TET 2025 Exam to be held on 15.112025 & 16.11.2025 - Exam Preparation Meeting for All Employees - CEO Processes

தூத்துக்குடிமாவட்டமுதன்மைக் கல்விஅலுவலரின் செயல்முறைகள்

பொருள்.

நக.எண் 6227/ ஆ5/ 2025 நாள் .112025

பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 11 போட்டித்தேர்வு 15.112025 மற்றும் 16.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெறுவது தேர்வு சார்பாக நியமணம் செய்யப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்குமான தேர்வு ஆயத்தக் கூட்டம் நடைபெறுதல்- அனைத்துப் பணியாளர்களும் கலந்து கொள் அறிவுறுத்துதல் சார்பாக,

பார்வை-

உறுப்பினர். ஆசிரியர் தேர்வு வாரியம் ந.க.எண். 9470,E.S1.2025, நாள் 04112025.

15.112025 மற்றும் 18.112025 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வுகள் சார்பாக தாள் 1 மற்றும் தாள் II சார்பாக நியமனம் செய்யப்பட்டுள்ள வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், சொல்வதை எழுதுபவர். Frisking cum squad மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கான தேர்வு ஆயத்தக்கூட்டம் 13.11.2025 புதன்கிழமை அன்று கீழ்கண்ட அட்டவணைப்படி,நடைபெறவுள்ளது.

தேர்வு சார்பான அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து அலுவகர்கள் /பணியாளர்களும் தங்களுக்குரிய அறிவுரை நகலுடன் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு-அறிவுரை கையேடு

No comments:

Post a Comment