Special 'TET' தேர்வில் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு! : பாடத்திட்டம் விபரத்தை தெளிவுபடுத்துமா TRB? - TNTeachersTrends

Latest

Tuesday, October 28, 2025

Special 'TET' தேர்வில் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு! : பாடத்திட்டம் விபரத்தை தெளிவுபடுத்துமா TRB?



சிறப்பு 'TET' தேர்வில் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு! : பாடத்திட்டம் விபரத்தை தெளிவுபடுத்துமா TRB? Teachers' expectations in the special 'TET' exam!: Will TRB clarify the syllabus details?



சிறப்பு 'டெட்' தேர்வில் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பாடத்திட்டம் விபரத்தை தெளிவுபடுத்துமா டி.ஆர்.பி.,



உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' தேர்வு அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் அதற் கான பாடத்திட்ட விப ரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் தெளி வுபடுத்த வேண்டும். தாள் தேர்வில் முதன்மை சார்ந்த விரியர்களுக்கு அதிகம் இடம்பெறும் வகையில் அமைய வேண்டும் உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் ஆசிரியர்களிடையே எழுந்துள்ளன.

தேசிய அளவில் 2009 கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தொடக்க கல்வியில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் 2011ல் இத் தேர்வு நடைமுறைக்கு வந்தது. பதவி உயர்வுக்கும்

'டெட்'கட்டாயமா என்பது உட்பட சில வழக்குகள் தொடர்பான விசாரணை யில், அனைத்து ஆசிரியர் களுக்கும் 'டெட் தேர்ச்சி கட்டாயம் என்றும், ஓய்வு பெற ஆண்டுகள் உள்ள ஆசிரியர்களுக்கு விதிவி லக்கு அளித்தும் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதன்படி தமிழகத்தில் 2011க்கு முன் பணியில் 1.70 சேர்க்களும் பெட் தேச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சீராய்வு மனுக்கள் தமிழக அரசு, ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப் பட்டு வரும் நிலையில், 2026 ஜன., 24, 25ல் சிறப்பு டெட்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அடுத்தடுத்த கட்டங்களாக ஜூவை, டிசம்பரிலும் இத்தேர்வு நடத்தப்பட உள்ளன.

இந்த வாய்ப்பை நழுவ விட்டால் ஆசிரியர் பணி கேள்விக்குறியாகி விடும் என்பதால் பணியில் உள்ள அதற்கான பாடத்திட்டம் குறித்த தகவல் இதுவரை ஆசிரியர்கள் தற்போது சிறப்பு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அனைவருக்கும் ஒரே கட்ஆப்' வேண்டும்

இதுகுறித்து இடை நிலை பதிவு மூப்பு ஆசிரி யர்கள் இயக்க (எஸ்.எஸ். டி.ஏ.) மாநில தலைவர் ராபர்ட் கூறியதாவது:

தற்போது நடை முறையில் உள்ள செகுலர் டெட் தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு வினா கேட்கப்படுகின் றன. ஆனால் சிறப்பு தேர்வு எழுதவுள்ளோர் 10, 20 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் உள்ள னர். அதற்கு ஏற்ப வினாத் தாள் தயாரிப்பு இருக்க வேண்டும்.

குறிப்பாக இரண்டாம் தாளில் தமிழ், ஆங்கிலம் பாட ஆசிசெக்குான்றி பகுதிகையில் அவினாக்கள் கேட்பதை தவிர்க்கலாம். அதுபோல் அறிவியல் ஆசிரியர்களுக்கு சமூக அறிவியல், வர லாறு போன்ற பகுதிகளில் அதிக மதிப்பெண்களுக் கான வினாக்கள் தேவை யில்லை.

பணி அனுபவத்திற்கு 'வெயிட்டேஜ்' மதிப் பெண் வழங்க வேண்டும். தேர்ச்சி 'கட் ஆப்' இனச்சு முற்சி முறையில் இல்லா மல் அனைவருக்கும் ஒரே 'கட்ஆப்' ஆக இருத்தல் வேண்டும். இனசுழற்சி

முறை என்பது பணி நிய மனத்தின்போது பின்பற்றப்படும். சிறப்பு தேர்வு, பணியில் உள்ள வர்களுக்கு நடக்கிறது என் பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்ட விபரத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அதில்வி ஒருவர் கூறுகை யில், தேர்வு நடத்துவது. வினாத்தாள் அமைப்பு உட்பட அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. என நீதிமன்ற வழிகாட்டு தலில் உள்ளது. ரெகுலர் 'டெட்' தேர்வு போல் அவ் லாமல், சிறப்பு தேர்வை 100 மதிப்பெண்ணுக்கு நடத்தும் திட்டமும் உள் ளது. அனைத்து ஆசிரியர் களையும் தேர்ச்சி பெற வைக்க தேவையான ஆலோசனை, பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Details of the Special TET

Purpose: To ensure all in-service teachers for Classes 1 to 8 in government and government-aided schools achieve the mandatory TET qualification to comply with a Supreme Court directive.

Exemptions: Teachers with less than five years left until retirement are exempt from this requirement.

Exam schedule: Three special exams are scheduled for 2026:

January

July

December

No comments:

Post a Comment