ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 2025-2026 கல்வியாண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் - DSE Proceedings - Scholarship for the children of teachers for the academic year 2025-2026 - Applications invited - DSE Proceedings
தேசிய ஆசிரியர் நல நிதியம் - கல்வி உதவித் தொகை - தமிழ்நாடு தொழில் நுட்ப பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 2025-2026 கல்வியாண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் - தொடர்பாக
பார்வை: அரசாணை (நிலை) எண் 169 பள்ளிக் கல்வி (பக5(2)த் துறை நாள் 03.10.2023
அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற / பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு (ஒரு ஆசிரியருக்கு ஒரு குழந்தைக்கு மட்டும்) பார்வையில் கண்ட அரசாணையின் இணைப்பு - 1 இல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில், தொழிற்கல்வி பட்டப்படிப்பு(UG course) பயில கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் உயர்கல்வி கட்டணத் தொகை (Tuition Fees) அல்லது ரூ.50,000/- இதில் எது குறைவோ, அத்தொகை மற்றும் தொழிற்கல்வி பட்டயப்படிப்பு(Diploma course) பயில் படிப்புதவித்தொகை வழங்குதல்
தொழில் நுட்ப பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 2025-2026ஆம் கல்வியாண்டிற்கு உதவித்தொகை வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 06. 067778/8/81/2025 10.2025
பொருள்:
தேசிய ஆசிரியர் நல நிதியம் கல்வி உதவித் தொகை தமிழ்நாடு தொழில் நுட்ப பட்டாப்படிப்பு / பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் 2025-2025 தொகை வழங்குதல் விண்ணப்பங்கள் கோருதன் - தொடர்பாக
அரசாணை (நிலை) எண் 180 பள்ளிக் கல்வி (பக5(2)த்துறை
அரசு / அரசு உதவி பெறும் பள்ளிபணி ஓய்வு பெற்ற பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றம் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு (ஒரு ஆசிரியருக்கு ஒரு குழந்தைக்கு மட்டும் ) பாவையில் அரசரணையின் இணைப்பு 15ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் தொழிற்கல்வி பட்டப்படிப் co)பயி கல்வி நிறுவணங்களால் நிர்ணயிக்கப்படும் உயர்சுல்லிட்டணத் தொகை (Tuition Fees அல்லது ரூ.50,000/ இதில் எது குறைவோ அத்தொனை மற்றும் தொழிற்பட்டயப்படிப்பு(Diploma couma பய நிறுவணங்களா நிர்வாக்கப்படும் கல்வி கட்ட (Tution Foo அல்லது 15000/- இதில் எது குறைவோ அத்தொகை தேசிய ஆசிரியர் நிதியில் கைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையிலிருந்து வழங்கப்பட வேண்டும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்த தொழிற்கல்வி பட்டப்பாடிப்பு மற்றும் பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் குழுந்தைகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்கிட வையி கண்ட அரசாணை நகல் மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இத்தகவலை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து ஆய்வு அணுவமய்களுக்கும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் உடனடியாக அனுப்பிட சுற்றறிக்கை மூலம்ஆசிரியர் / ஆசிரியைகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்லி அனுமர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள் எப்படுகின்றனர்.
ஆப்படிப்புதவித் தொகை பெறும் தெரியவில்லை என்று தெரிவிக்காத எந்த விதமான புககரும்ழை வகையில் விழிப்படன் செயப்படுமாறு மீண்டும் அறிவுறுத்தப்படுமேலுா படிப்புதவித் தொகை குறித்து அலுவலக தகவல் பல விரிவான விளம்பரம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்களிடமிருந்து முழுமையாக பூர்த்தி செய்குணப்பங்களை முதன்மைக்கல்வி அலுவ அளவில் பெற்று பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கை இவ்வியக்ககத்திற்கு 10.11.2025-க்குள் அனுப்பி வைக்குமாறும் ஆசிரியர்கள் நேரடியாக களைவ்வியக்ககத்திற்கு அளிப்பதை தவிர்க்கும்படி ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் அனைத்து மட்ட முதன்ை அலுவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் ஆசிரியர்கசிருந்துன்பப்பங்களை பெற்று அனுப்பும் போது சான்றொப்பட்டு அனுப்பிவைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. 1. விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பளி/ஓய்வு பெற்பலருந்து ாேந்த ஆசிரியன் ஒரு குழந்தைக்கு ஒருமுறை மட்டும் கல்வி கட்டணத் தொை கழங்கப்படும்.
2. அரசால் அங்கீகப்படகழகத்தின் கீழ்உள்ள நிறுவணத்தில் தொழிற்கள பட்டப் படிப்பு மற்றும் பட்ட படிப்பு (HOLVING HE D.Sc (Agri), DS (Nursing), Dachelor of Law and Three years Diploma Courயிலும் மணமரிகளுக்கு கல்வி கட்டணத் தொகை வழங்கப்படும்.
தமிழில் பூரற்றி செய்திருந்த களம்பூர்த்தி மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது பணி பள்ளி முக்கரி பிபின் கோடுடன் இரத்தல் வேண்டும்)
பெற்றோர்களின் ஆண்டு பொந்த வருவாள ரூ.720000/-விருந்கல் வேண்டும் பெற்றோரின்ஆண்டு வருமவைன்டி இணைக்கப்பட வேண்டும்
படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்களிடமிருந்து முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களைபெற்று தொகுத்து இவ்வியக்ககத்திற்கு 10.11.2025-க்குள் அனுப்பி வைக்கும்படி முதன் ைகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
மேற்குறிப்பிட்ட தேதிக்குப்பின் பெறப்படும் கண்டிப்பா ஏற்கப்படமாட்டாது
தொழிற்ககளி படிப்பில் கடைசியாக தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ் நகங்கள் இணைக்கப்பட வேண்டும்வாறின்றி விணப்பங்கள் நிராகரிக்கப்படும். பெறப்படும் 7. தந்தை அல்லது தாய் பணியின் விவரம் மற்றும் அவர்களின் ஊதிய சான்று செய்திருக்க வேண்டும்.
8. தந்தை அல்லது நாய் ஆசிரியராக பணிபுரிந்தால் / பணிபுரிந்திருத்தால்
9. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இறந்து போன ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு இப்படிப்புதவித் தொகை பெற தகுதியுள்ளவர்கள்
10. ஆசிரியரல்லாத பணியாளர்கள் விண்ணப்பிக்கக் கூடமது.
11. சார்ந்த மாணவ/மாணவியரின் வங்கி கணக்கு எண் சார்ந்த விவரம் படிவத்தில் பூர்த்தி செய்தும், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் பெற்று இணைக்கவேண்டும் விண்ணப்பங்களை பரிசீலித்து அனுப்பும் பட்சத்தில் புத்தகத்தின் இணைத்திருப்பதை முதன்மைக்கல்வி அலுவஉறுதி செய்ய வேண்டும்
இணைப்பு-அரசாணை நகல் & படிவம்
Click Here to Download - DSE - Higher Education Scholarship For Teachers Children - Regarding - Director Proceedings
No comments:
Post a Comment