All DEO's Meeting - DEE Proceedings
மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கான ( தொடக்கக்கல்வி ) ஆய்வுக் கூட்டம் டிசம்பர் 2025 நடைபெறுதல் கூட்டப் பொருள் மற்றும் படிவங்கள் அனுப்புதல் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
பொருள்.
தொடக்கக்கல்வி மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கான (தொடக்கக்கல்வி) ஆய்வுக் கூட்டம் டிசம்பர் 2025 நடைபெறுதல் கூட்டப் பொருள் மற்றும் படிவங்கள் அனுப்புதல் தொடர்பாக
மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான (தொடக்கக்கல்வி) ஆய்வுக் கூட்டம் டிசம்பர்2025 மாதத்தில் நடைபெறும் தேதியும் நிகழிடமும் பின்னர் அறிவிக்கப்படும். அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்ககல்வி இக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்!.
கூட்டப் பொருள் மற்றும் கூட்டப் பொருள் சார்ந்த படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. படிவங்களில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அனைத்து படிவங்களையும் பூர்த்திசெய்து 02122025 பிற்பகல் 5.00 மணிக்குள் deejsections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டப் பொருளின் அச்சுபிரதிகள் புத்தக வடிவில் மாவட்டக் கல்வி அலுவலர்களால் (தொடக்கக்கல்வி கூட்டத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
இணைப்பு
11 கூட்டப்பொருள்
2) படிவங்கள் 120
தொடக்கக் கல்வி இயக்குநருக்காக
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD All DEO's Meeting Circular PDF
No comments:
Post a Comment