GATE நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு - TNTeachersTrends

Latest

Wednesday, November 12, 2025

GATE நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு



கேட் நுழைவுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை, நவ.13: நம்நாட் டில் ஐஐஎம் போன்ற தேசிய முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புக ளில் சேர கேட் (Common Admission Test-CAT) நுழை வுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடப் பாண்டுக்கான கேட் தேர்வு நாடு முழுவதும் 170 மையங்க ளில் வரும் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்வை கோழிக்கோடு ஐஐஎம் நடத்தவுள்ளது. மேலும், காலை 8.30-10.30, மதியம் 12.30-2.30, மாலை 4.30-6.30 என மொத்தம் 3 அமர்வுகளாக தேர்வானது நடைபெறும்.

இந்த தேர் வெழுத நாடு முழுவதும் சுமார் 2.9 லட்சம் பட்டதாரி கள் விண்ணப்பித்துள்ள தாக கூறப்படுகிறது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியாடும் என அறிவிக்கப்பட்டது.

நிர் வாக காரணங்களுக்காக வெளியீட்டு தேதி நவம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது. அதன்படி தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை கோழிக் கோடு ஐஐஎம் நேற்று வெளி யிட்டது.

பட்டதாரிகள் imcat.ac.in வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

GATE நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு தேதி மாற்றம் CAT entrance exam hall ticket release date changed

கேட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நவம்பர் 5ம் தேதி வெளியிடப்படும், நவம்பர் 12ம் தேதி வெளியிடப்படும் என கோழிக்கோடு ஐஐஎம் அறிவித்துள்ளது. கேட் தேர்வு நாடு முழுவதும் 170 மையங்களில் வரும் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்வை கோழிக்கோடு ஐஐஎம் நடத்தவுள்ளது. மேலும், காலை 8.30-10.30, மதியம் 12.30-2.30, மாலை 4.30-6.30 என மொத்தம் 3 அமர்வுகளாக தேர்வு நடைபெறும். இந்த தேர்வெழுத நாடு முழுவதும் சுமார் 2.9 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான ஹால்டிக்கெட் நவம்பர் 5ம் தேதி வெளியிடப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால்டிக்கெட் நவம்பர் 12ல் வெளியிடப்படும் என்று கோழிக்கோடு ஐஐஎம் அறிவித்துள்ளது. https://iimcat.ac.in/ எனும் வலைத்தளத்தில் சென்று ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் ஜனவரியில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment