ஓட்டுப்போட ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாள சான்றுகளில் ஒன்று தேவை
சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் தேர்தல் அறிவிப்பு குறித்த முக்கியத் தகவல்கள்:
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர் தகவல் சீட்டுடன் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாளச் சான்றுகளில் ஒன்றை கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்.
வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
ஆதார் அட்டை, வங்கிப் புத்தகங்கள், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, கடவுச்சீட்டு உள்ளிட்ட 12 வகையான புகைப்பட அடையாளச் சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஓட்டுப்போட 12 அடையாள சான்றுகளில் ஒன்று தேவை
சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றைப் பயன் படுத்தி ஒட்டை செலுத் தலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: பொதுத்தேர்தலை யொட்டி வாக்காளர் தக வல் சீட்டுகளை விநி யோகிக்கும் பணியை இந்தியத் தேர்தல் ஆணை யம் தொடங்கியுள்ளது. இந்தத் தகவல் சீட்டில் வாக்காளரின் விவரங்கள். ஒட்டுச்சாவடி அமைவி டம். ஒட்டு பதிவு நாள் மற்றும் நேரம்.
ஓட்டுச் சாவடி வரைப டத்தின் நகல் இடம்பெற் றுள்ளது. வாக்காளர்களின் வசதிக்காக எளிதாக அடை யாளம் காண்பதற்காகவும் பயன்படுத்துவதற்காக வும், வாக்காளரின் பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவை இந்தச் சீட்டில் தெளிவாகத் தெரியும்படி அச்சிடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஓட் டுச்சாவடி நிலை அலுவ லர்கள் நேரடியாக வீடு வீடாகச் சென்று இந்தச் சீட்டுகளை விநியோகிப் பார்கள்.
ஓட்டுப்பதிவின் போது ஒரு வாக்காளர், வாக்கா ளர் தகவல் சீட்டை மட் டுமே கொண்டு சென்று ஓட்டினை செலுத்த இய லாது. வாக்காளர்கள் தங் ஒட்டுகளைச் கள் செலுத்த வாக்கா ளர் அடையாள அட்டை தவிர, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப் பட்ட 12 அடை யாள சான்றுகளான ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடை யாள அட்டை, புகைப்ப டத்துடன் கூடிய கணக் குப் புத்தகங்கள் வங்கி, அஞ்சலக கணக்கு புத்த துவ காப்பீடு அட்டை, கங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத் ஆயுஷ்மான் பாரத் மருத் துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமான T வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதி வாளரால் வழங்கப்பட்ட திறனட்டை, இந்திய கட வுச்சீட்டு, புகைப்படத் துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள் வரையறுக்கப் பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்க ளுக்கு வழங்கப் பட்ட புகைப்ப டத்துடன் கூடிய பணி அடையாள அட் டைகள், பாரளுமன்ற, சட் டசபை, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங் கப்பட்டுள்ள அடையாள அட்டை மற்றும் இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச் சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித் துவமான அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை சமர்ப் பித்து தங்களது ஓட்டினை வாக்காளர் செலுத்தலாம். என்றார். இவைகளில்

No comments:
Post a Comment