Breaking

Monday, April 20, 2026

தினம் ஒரு உயர்கல்வி - இன்று : 20.04.26 B.E. Agriculture Engineering (வேளாண் பொறியியல்) ​முழுமையான விளக்கம்



தினம் ஒரு உயர்கல்வி - இன்று : 20.04.26 B.E. Agriculture Engineering (வேளாண் பொறியியல்) ​முழுமையான விளக்கம்

🎓 📚*தினம் ஒரு உயர்கல்வி* 🎓📚

​இன்று

🎓 B.E. Agriculture Engineering (வேளாண் பொறியியல்) ​முழுமையான விளக்கம்

*B.E. Agriculture Engineering*

​🚜 🔹 Course Overview

இது விவசாயத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் ஒரு துறை. உணவு உற்பத்தி, பாசன வசதி, மற்றும் நவீன விவசாய இயந்திரங்கள் குறித்த படிப்பாகும்.

​🏫 🔹 முக்கிய கல்லூரிகள் (Top Colleges)

​1️⃣ *TNAU - Coimbatore (Tamil Nadu Agricultural University)*

⭐ இந்தியாவின் தலைசிறந்த வேளாண் பல்கலைக்கழகம்.

​2️⃣ AEC&RI - Kumulur (Trichy)

🎯 Exclusive for Agricultural Engineering.

​3️⃣ Anna University Regional Campuses & Top Private Engineering Colleges. ​📚 🔹 *படிப்பின் முக்கிய அம்சங்கள்* (Syllabus)

✔ Farm Machinery & Power

✔ Soil and Water Conservation

✔ Food Process Engineering

✔ Renewable Energy in Agriculture

​🎯 🔹 *Admission Process*

​👉 TNAU Counseling: (Bio-Maths / Pure Science students can apply).

👉 TNEA Counseling: (Engineering counseling மூலமாகவும் சேரலாம்).

👉 Cut-off: அரசு கல்லூரிகளுக்கு மிக அதிக மதிப்பெண் தேவைப்படும்.

​💰 🔹 Fee Structure (Approx)

✔ Govt Colleges: ₹40,000 – ₹60,000 (Per Year)

✔ Private Colleges: ₹1 Lakh – ₹1.8 Lakhs (Per Year)

​💼 🔹 *வேலைவாய்ப்புகள் (Career & Placement)*

​🎯 அரசு வேலை (Govt Jobs):

✔ AE (Agricultural Engineer) in TN Govt.

✔ Bank Jobs: Agriculture Field Officer (AFO) in Nationalized Banks.

✔ FCI: Food Corporation of India. ​🎯 தனியார் துறை (Private Sector):

✔ Tractors & Machinery: TAFE, Mahindra, John Deere.

✔ Irrigation Firms: Jain Irrigation, Netafim.

✔ Food Processing: ITC, Nestle, Britannia.

​💰 சம்பளம்: ₹4 LPA முதல் ₹12 LPA வரை (அனுபவம் மற்றும் நிறுவனத்தைப் பொறுத்து).

​🏆 🔹 Why Choose Agriculture Engineering

✔ அழிவில்லாத துறை (Food industry is evergreen).

✔ அரசு வேலை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

✔ சொந்தமாகத் தொழில் தொடங்க (Agri-Entrepreneurship) சிறந்த படிப்பு.

​⚠️ 🔹 மாணவர்கள் கவனிக்க வேண்டியது

👉 களப்பணி (Field Work) செய்ய ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கவும்.

👉 வெறும் IT வேலைக்காக மட்டும் படிக்காமல், தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தை மாற்ற நினைப்பவர்களுக்கு பொருந்தும்..

​👉 “உணவு உற்பத்தி உள்ளவரை வேளாண் பொறியாளர்களுக்கு மவுசு குறையாது!”

​💬 மாணவர்கள் & பெற்றோர் அனைவரும் share செய்யவும்

🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻

No comments:

Post a Comment