The text details concerns from headmasters regarding discrimination in Teacher Eligibility Test (TET) certification requirements for promotions.
Current regulations require TET for appointing secondary and graduate teachers, with a deadline of August 2028 for existing teachers to pass.
Over 450 headmasters have reportedly not received salary increases or promotions despite passing, while others face confusion regarding the necessity of TET for headmaster roles.
தகுதி தேர்வு தேர்ச்சியில் பாரபட்சம்
அரசு முடிவுக்கு காத்திருக்கும் தலைமையாசிரியர்
மதுரை, ஜூலை 11-
ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) தேர்ச்சியில் பார பட்சம் நிலவுவதாக தலை மையாசிரியர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்இடைநிலை, பட்ட தாரி ஆசிரியர் நியமனத் திற்கு ''டெட்' தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள் ளது.
இதன்படி தற்போது பணியில் உள்ள ஒன்றரை லட்சம் ஆசிரியர்களும் (5 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளோர் தவிர) தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2028 ஆகஸ்ட்டுக்குள் தேர்ச்சி பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தொடக்க, நடு, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வுக்கும் 'டெட்' தேர்ச்சி வேண்டும் என்று தமிழக அரசின் நிலைப் பாடாக உள்ளது.
ஆனால் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையான அரசு மாடல் மேல்நிலை, 6 முதல் வரை உள்ள பிளஸ் 2 மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 'டெட்' தேவை யில்லை என்ற நிலை உள்ளது. இதுபோல், பட்டதாரி யில் இருந்து பி.ஜி., ஆசி ரியராக பதவி உயர்வு பெற 'டெட்' தேர்ச்சி கட்டாயம் எனவும், நேரடி பி.ஜி., ஆசிரியர்களுக்கு 'டெட்' தேவையில்லை என்றும் உள்ளது. உயர், மேல்நிலை தலைமையாசிரியருக்கு பெரும்பாலும் பள்ளி நிர் வாகத்தை கவனிக்கும் பணி தான். ஆனால் உயர் நிலை தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு மட்டும் 'டெட்' தேவை என்ற நடைமுறை உள்ளது.
சம்பளமின்றி 450க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி அரசு உதவிபெறும் படுத்தும் சட்டம் வழியாக அனைத்து புதிய நியமனங் சிறுபான்மை பள்ளிகளில் புதிய நியமனம், பதவி உயர்வுக்கு 'டெட்' கட்டாய மில்லை.
ஆனால் தமிழக அரசு சில அரசாணைகள், தனியார் பள்ளி ஒழுங்கு கள், பதவி உயர்வுக்கு கட்டாயம் என அறிவித்து அதையே செயல்படுத்தி யும் வருகிறது. இந்த குழப் பத்தால் பதவி உயர்வை அனுமதித்தும் அதற்கான ஒப்புதல் கிடைக்காமல் 450க்கும் மேற்பட்ட தலை சம்பளத்தையும் மையாசிரியர்கள் ஓராண் டிற்கும் மேலாக பாதித்து வருகின்றனர். அவர்களின் நிறுத்தியுள்ளது.
அரசு தேவை அரசு கொள்கை முடிவு தலைமையாசிரியர்கள் கூறுகையில் தி.மு.க., ஆட் சியில் அதிகாரிகள் சிலர் நிலைப்பாட்டால் 'டெட்' தேர்வு தேர்ச்சி குறித்து பல் வேறு குழப்பங்கள் இன்று வரை நீடிக்கின்றன. பல நிலைகளில் பாரபட்சம் நிலவுகிறது. இப்பிரச்னை யால் ஆயிரக்கணக்கான தலைமையாசிரியர் பணியி டங்கள் காலியாக உள்ளன. கல்வித்துறையில் நிலவும் இப்பிரச்னைக்கு அரசின் கொள்கை முடிவு மூலம் முதல்வர் விஜய் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

No comments:
Post a Comment