Breaking

Monday, June 29, 2026

EMIS - Teachers Transfer - Seniority Challenge



Deployment Seniority நிர்ணயம் செய்யும் முறை : தொடக்கக் கல்வித் துறையில் இனிமேல் அனைத்து வகை கலந்தாய்வுகளும் (பணி நிரவல், மாறுதல், பதவி உயர்வு - ஒன்றியத்திற்குள்/ கல்வி மாவட்டத்திற்குள்/ மாவட்டத்திற்குள்/ மாவட்டம் விட்டு மாவட்டம்) மாநில முன்னுரிமை அடிப்படையில் தான் நடைபெறும்.

முதன் முதலில் பணியில் சேர்ந்த தேதி அடிப்படையில் தான் முன்னுரிமை நிருணயம் செய்யப்படும்.

தற்போது பணிபுரியும் பள்ளியில் சேர்ந்த தேதி (Station Seniority) அடிப்படையில் நடைபெறாது


பொது மாறுதல் கலந்தாய்வு செய்தி & Important Notice – Seniority Challenge

📢 Important Notice – Seniority Challenge

The Seniority Challenge module is now open for all counselling categories.

✅ Teachers must log in to their EMIS Teacher Login and submit their Seniority Challenge, if required.

✅ Once a challenge is submitted, the corresponding edit/approval request will be available in the Transfer Portal for verification and approval by the concerned authority.

⚠️ This is the final opportunity to make corrections to seniority details before the counselling process. After the corrections are approved through the Seniority Challenge module, no further changes or corrections will be permitted.

Kindly ensure all required corrections are submitted and approved within the stipulated time. பொது மாறுதல் கலந்தாய்வு செய்தி!!!

காலிப் பணியிட விவரங்கள் தற்போது முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும் EMIS Individual Login ல் வெளியிடப்பட்டுள்ளது.

To find...

👇

Admin

Pre-Select Vacancy

PG Teacher Transfer (Dt to Dt)

Panel - General (Tamil & English)

Submit...

You get all Vacancies in TN.

No comments:

Post a Comment