ஆசிரியருக்கும் அரசுக்கும் உள்ள நல்லுறவை பாதிக்கும் ஆசிரியர் தேர்வு வாரிய அறிக்கையை அரசு திரும்ப பெற வலியுறுத்தல்
The article reports on a demand made by the General Secretary of the Teachers' Association to withdraw a recent announcement from the Teachers Recruitment Board (TRB).
Teachers are concerned that this announcement hurts their feelings and demands a withdrawal to protect their interests.
The teachers are asking for a special eligibility test with an easier curriculum and reduced passing marks.
The article suggests that the current recruitment process might negatively impact the relationship between teachers and the government
ஆசிரியருக்கும் அரசுக்கும் உள்ள நல்லுறவை பாதிக்கும்
ஆசிரியர் தேர்வு வாரிய அறிக்கையை அரசு திரும்ப பெற வேண்டும்
மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
புதுக்கோட்டை, ஜூலை 11: ஆசிரியர்களின் உணர்வுகள் புண்படும் படி வெளியிட் டுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அறிக் கையை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டை கல்வியில் சிறந்த தமிழ் நாடாக உயர்த்திக் காட்டிய தொடக்கக் கல்வி ஆசிரியர்களை உச்ச நீதிமன்ற தீர்ப் பின் காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு லட்சக்கணக் கான ஆசிரியர்கள் தள்ளப்பட்டார்கள். 25 ஆண்டுகள் 30 ஆண்டுகள் கல்விப்பணி யாற்றிய ஆசிரியர்கள் பணியை தொடர்வ தற்கு ஏதோ நியமனத் தேர்வு எழுதுவது போல பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகும் நிலை ஆசிரியர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந் நிலையை மாற்றுவதற்கு தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடன டியாக தொடக்க கல்வி ஆசிரியர் இயக் கங்களின் தலைவர்களை அழைத்து பேசி நல்ல தீர்வினை ஏற்படுத்திட வேண்டும். முழுக்கல்வித் தகுதியோடு பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரின் பணியை பாதுகாத்திடும் வகையில் தனிச் சட் டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும். பணியாற்றும் ஆசிரியர்களுக் காக நடைபெற்ற தகுதித் தேர்வில் பணி யாற்றிய காலத்தின் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கிட வேண்டும்.
பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட வேண்டும். மேற்கு வங்காளம் போன்று தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்பட்டு சீரான மதிப்பு நிர்ணயம் செய்திட வேண்டும். பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு, ஆசிரியர் பட்டய படிப்பு, கல் லூரி படிப்பில் உள்ளது போல் அனைத்து பிரிவினருக்கும் ஒரே தேர்ச்சி மதிப்பெண் இருப்பது போல் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விலும் அனைத்து பிரிவு ஆசிரியர் களுக்கும் ஒரே விதமான குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை தகுதி மதிப் பெண்ணாக நிர்ணயிக்க வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிக்கை தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக் கும் அரசுக்கும் இருக்கும் நல்லுறவினை முற்றிலும் பாதிக்கக் கூடியதாக உள்ளது. எனவே ஆசிரியர்களின் உணர்வுகள் புண்படும் படி வெளியிட்டுள்ள ஆசிரி யர் தேர்வு வாரிய அறிக்கையை திரும்ப பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் ஆசிரி யர்கள் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக் குழுவில் இழைக்கப் பட்ட அநீதி களையப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதி யம் 01.01.2006 முதல் மீண்டும் வழங்கிட வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய அட்டவணையில் ஊதிய நிலை எண் 10 க்கான செல் வரிசை 45 உடன் முடிவடைந்து விட்ட நிலையில் வருடாந்திர ஊதிய உயர்வு பெற முடியாமல் இடைநிலை ஆசிரியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட் டுள்ளனர். எனவே செல் வரி சையை 45 லிருந்து 50 ஆக மாற்றி அமைத்து வெளியிட வேண்டும்.
தொடக்கக் கல்வித்துறை யில் நிறைவேற்றப்படாமல் உள்ள அனைத்து கோரிக்கைக ளையும் விரைந்து நிறைவேற் றிட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளார்.

No comments:
Post a Comment