Breaking

Saturday, July 11, 2026

மேற்பார்வையாளர்களாக சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் - ஆசிரியர்கள் எதிர்ப்பு

மேற்பார்வையாளர்களாக

சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்

பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு

தேனி, ஜூலை 11-

மக்கள் தொகை கணக் கெடுப்பு பணியில் அனு பவம் குறைந்த சிறப்பு ஆசிரியர்கள் மேற் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் மூத்த பட்டதாரி ஆசிரியர்க ளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சிவக்குமார் தெரி வித்தார்.

அவர் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெ டுப்பு பணிக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. கணக்கெ டுப்பாளர்களாக இடை நிலை ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறியிருந்தனர்.

ஆனால், பல இடங் களில் இடைநிலை ஆசிரியர்கள். சிறப்பு ஆசிரியர்களை மேற்பார் வையாளர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களை கணக்கெடுப்பாளர்களாக வும் நியமித்துள்ளனர்.

இதனால் முரண் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணி மேலும் ஆசிரியர்களுக்கு கள் தொகை கணக்கெ டுப்பு பணி தொடர்பாக போதிய முன் அனுபவம் இல்லை

. இதனால் டுப்பு பணிகளை முடித்த பின் பட்டதாரி ஆசிரியர் கள் மேற்பார்வையாளர் கள் பணியையும் சேர்த்து முடிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய மேற் பார்வையாளர்களை நிய மிக்க அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார். சிறப்பு



This Tamil language newspaper clipping discusses a protest by Graduate Teachers (பட்டதாரி ஆசிரியர்கள்) regarding the appointment of Special Teachers (சிறப்பு ஆசிரியர்கள்) as supervisors for census work.

The Graduate Teachers' Association district president, Sivakumar, stated that this decision places an additional workload on them.

The article mentions that in many places, secondary grade teachers are being assigned as supervisors, while graduate teachers are being assigned as enumerators.

The teachers are requesting authorities to take action to hire new supervisors to resolve the workload conflict

No comments:

Post a Comment