Document Type: This is an official circular from the Directorate of Elementary Education, Chennai.
Subject: It outlines instructions for implementing a reading movement ("Vasippu Iyakkam") in schools for the 2026-27 academic year.
Key Details: The document mentions the distribution of 261 storybooks (174 in Tamil and 87 English translations) to various government elementary, middle, high, and higher secondary schools.
Action Required: School headmasters and district education officers are instructed to ensure students utilize these books properly and engage in storytelling or writing activities.
தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குப் 10 நாட்கள் பயிற்சி (RIESI) - DEE Proceedings
தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி
The Regional Institute of English, South India (RIESI), Bangalore மூலமாக தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 10-days Online English Language Enrichment Programme இரண்டாம் தொகுதி பயிற்சியானது 06.07.2026 முதல் 17.07.2026 வரை மற்றும் மூன்றாம் தொகுதி பயிற்சியானது 20.07.2026 முதல் 31.07.2026 வரை வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி ஆசிரியர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இணையவழியில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சியில் விருப்பமுள்ள ஆசிரியர்களை தெரிவு செய்து பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.
ந.க.எண்.9111/ எப் 1/2025, நாள்:18.06.2026.
பொருள்:
தொடக்கக் கல்வி-வாசிப்பு இயக்கம்-நூலக பாட வேளைகளில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாக
பார்வை:
சென்னை 6. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், ந.க.எண்.0145/சி7/நூலக மானியம்/ ஒபக/2025, : 03.06.2026 பார்வையில் காணும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, பள்ளிக் குழந்தைகளிடம் உரையாடலை தொடங்கவும் இயல்பாக உரையாடவும், வாசிப்பு தான் வாசலாக அமையும். வாசிப்பின் வாயிலாக சமூக சிந்தனையை தூண்டவும், உளப்பாடுகளை வெளிக் கொண்டு வரவும் "மாபெரும் வாசிப்பு இயக்கம் என்ற நிகழ்வு செயல்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் வாசிப்பு இயக்கத்திற்கான கதைப் புத்தகங்கள் நுழை. நட.ஓடு.பற என்ற வகையில் முதற்கட்டமாக 53 புத்தகங்கள் இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்கள். மூன்றாம் கட்டமாக 81 புத்தகங்கள் மற்றும் நான்காம் கட்டமாக 57 ஆக மொத்தம் 261 புத்தகங்கள் (174 தமிழ் வழி புத்தகங்கள் மற்றும் 87 ஆங்கில மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்கள்) அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே, மேற்கண்ட வாசிப்பு இயக்கப் புத்தகங்களை 2026-27 கல்வியாண்டிலும் பள்ளி நூலக பாடவேளைகளில் மாணவர்கள் முறையாக வாசித்து பயன்பெறும் வகையிலும், மாணவர்களை கதை சொல்லிகளாகவும் எழுத்தாளர்களாகவும் உருவாக்கும் வகையில் நடைமுறைப்படுத்த தங்கள் ஆளுகைக்குட்பட்ட தலைமையாசிரியர்களுக்கும் சார்ந்த வட்டாரக் கல்வி அனைத்து பள்ளி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்தவும், இப்பொருள் சார்ந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள். தொடக்கக் கல்வி இயக்குநர்
18-06-26
பெறுநர்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)

No comments:
Post a Comment