நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் 5400 & உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு தணிக்கை தடை தீர்ப்பு (07.04.2026 & 15.04.2026)) - Judgment regarding the Audit Objection on the Grade Pay of ₹5,400 and Higher Education Incentive Increment for Middle School Headmasters (Dated 07.04.2026 & 15.04.2026)
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் 5400 & உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு தணிக்கை தடை தீர்ப்பு
ஆ. மிகாவேல் ஆசிரியர், மணப்பாறை - 9047191706.
* நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் BED உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு வழக்குகள் 3 நபர் அமர்வுக்கு அனுப்பபட்டுள்ளது.தலைமை நீதிபதி முடிவுக்கு பிறதே 3 நபர் அமர்வு அமைக்கப்படும்.
* ஓய்வு பெறும் நிலையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் BED உயர் கல்வி தணிக்கை தடை எழுப்பப்பட்டால் என்ன செய்வது ?இரண்டு வித வழக்கு வாய்ப்புகள் : 1, தணிக்கை தடையை முழுமையாக சேலன்ச் செய்து வழக்கு தொடர்வது. முழுமையாக சேலன்ச் செய்து வழக்கு தொடரும் போது நமது வழக்கும் 3 நபர் அமர்வுக்கு மாற்றப்படும்.3 நபர் அமர்வு அமைக்கப்படும் வரை தீர்ப்புக்காக பொறுமையாக காத்து இருக்க வேண்டும். 2. Recovery மட்டும் சேலன்ஸ் செய்து வழக்கு தொடர்வது .உடன் தீர்ப்பு பெறலாம். * நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு வழக்கு recovery மட்டும் சேலன்ச் செய்து 15.04.2026 ல் வழங்கப்பட்ட இரு நபர் அமர்வு தீர்ப்பு நகல்
Google drive மூலம் open செய்து தீர்ப்பை படிக்கலாம்.
CLICK HERE TO DOWNLOAD PDF
* நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் 5400 முழுமையாக சேலன்ச், BED incentive recovery மட்டும் செய்து 07.04.2026 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு .
Google drive மூலம் Open செய்து படிக்கலாம்
CLICK HERE TO DOWNLOAD PDF
[Judgment of the Court was made by N.SATHISH KUMAR, J.)
The present Writ Appeal has been preferred challenging the order of the learned Single Judge dated 16.03.2026 made in W.P(MD)No. 4521 of 2026, whereby the Writ Petition filed by the appellant/writ petitioner was dismissed. The said Writ Petition had been filed challenging the order passed by the fourth respondent dated 20.11.2025, cancelling the incentive increment granted to the writ petitioner in the year 2012 and also ordering for recovery of the excess incentive increment. 2.When the matter is taken up for hearing today, the learned counsel appearing for the appellant/writ petitioner submitted that it would suffice if the recovery alone is set aside. He further submitted that the appellant/writ petitioner has no objection to the fixation of incentive increment.
https://www.mhc.tn.gov.in/judis ( Uploaded on: 17/04/2026 08:09:45 pm ) W.A(MD)No.523 of 2026
3.Heard the learned counsel appearing on either side and perused the materials available on record.
4.Considering the above, we are of the view that the incentive increment had been paid from the year 2012, whereas the recovery has been sought to be made only in the year 2025, after a lapse of more than 12 years, which is impermissible in the eye of law.
5.It is well settled, as per the judgment of the Hon’ble Supreme Court in State of Punjab and Others vs. Rafiq Masih (White Washer) reported in (2015) 4 SCC 334, that recovery from employees is not permissible when the excess payment has been made for a period exceeding five years prior to the issuance of the recovery order. The said ratio is squarely applicable to the case of the writ petitioner. The writ petitioner seeks only the setting aside of the recovery amount. It is also brought to the notice of this Court that the writ petitioner has only one year of service remaining.
6.In such view of the matter, we make it clear that recovery cannot be effected after such a long lapse of time, particularly at the verge of retirement of the employee, and that too when there is no fault on the part of the employee. The incentive increment had been fixed by the employer and not by the employee. Therefore, in the absence of any fault on the part of the employee, recovery cannot be effected after a long gap. Accordingly, recovery of excess payment alone stands quashed, and the fixation of the revised pay scale is confirmed.
7.In the result, this Writ Appeal is partly allowed. There shall be no order as to costs. Consequently, the connected Miscellaneous Petition is closed.
No comments:
Post a Comment