Breaking

Monday, February 16, 2026

போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் திட்டத்தை மாற்ற வேண்டும்.. புதிய பாடத்திட்ட வரைவுக்குழுவிடம் தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல்

Tamil Nadu students should change the exam writing plan by memorizing to succeed in competitive exams. Principals urge the new curriculum drafting committee -

The provided text details a request from the Tamil Nadu Higher Secondary School Headmasters Association to change the current school curriculum to focus on conceptual understanding rather than rote learning. They suggest this change to help students succeed in competitive exams.

Reduce Syllabus Load: Suggest reducing the syllabus by at least 30% for all levels to manage complexity.

Modify Exam Preparation: Recommend moving NEET-related content to an appendix and reducing the focus on rote memorization for high marks.

Focus on Employability: Advise aligning practical subjects in Class 11 and 12 more closely with job opportunities.

மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் திட்டத்தை...!

போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற

புதிய பாடத்திட்ட வரைவுக்குழுவிடம் தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல்

மாற்ற வேண்டும்...!

துாத்துக்குடி, பிப். 16-

புதிய பாடத்திட்டம் மனப்பாடத்திற்கு முக் கியத்துவம் அளிக்கா மல், கருத்துக்களை உள் வாங்கி, கற்றல் விளை வுகள் அடிப்படையில் சிந்தித்து பதில் அளிக்கக் கூடிய வகையில் இருக் கவேண்டும் என்று, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரி யர் கழகத்தினர் வலியு றுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025ன் கீழ், பள்ளிப் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்ட வரைவுக் தென்காசியில் வைத்து தென்காசி, நெல்லை, துாத்துக்குடி, குமரி மாவட்ட ஆசிரியர் குழு, கள் மற்றும் கல்வியா ளர்களிடம் பல்வேறு கருத்துக்களை கேட்ட றிந்தது. இதில், துரத்துக் குடி மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழ கம் சார்பில் மாவட்டத் தலைவர் சற்குணராஜ், மாவட்டச் செயலாளர் மோகன், பொருளாளர் சில்வான்ஸ் சுந்தர்சிங் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

தற்போதுள்ள பாடத் திட்டம், மருத்துவம் மற் றும் பொறியியல் படிப்பு களைமையமாகவைத்து அமைக்கப்பட்டுள்ளது. அதனால், பாடத்தின்கடி வத்தன்மை காரணமாக அறிவியல் பாடப் பிரிவு களில், மாணவர்கள் சேர் வது குறைந்து வருகிறது.

அனைத்து நிலை மாண வர்களுக்கும் பொது வாக, குறைந்தபட்சம் 30 சதவீதம் பாடப் பகுதியினை குறைக்க வேண்டும். மருத்து வம் படிக்க செல்லும் மாணவர்களுக்கு 'நீட்' தொடர்புடைய பாடப் பகுதியினை பாடப் புத் தகத்தின் கடைசி பகுதி யில், பிற சேர்க்கையாக இணைத்து வழங்கலாம். விரும்பும் மாணவர் களுக்கு ஆசிரியர்கள் அதன் மூலம் பயிற்சி வழங்கலாம்.
வேதியலுக்கு அதிகப் படியான மதிப்பெண் வினாக்கள் உள்ளன. அவற்றை குறைத்தால் மாணவருடைய தேர்ச்சி சதவீதம் மற்றும் மாண வர்களுடைய மதிப் பெண் வாய்ப்பு ஏற்படும். அதிகரிக்க பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத்தேர்வுக்கு ரிய பாடப் பகுதிகளை வேலை வாய்ப்புக்கு தொடர்பானபகுதிகளை அமைந்தால், மாணவர் களுக்கு பயனுள்ளதாக அமையும்.

மேலும் மாணவர்கள் செய்மு றைப் பாடப் பகுதிக ளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பார்கள். மற்றும் ஆசிரியர்கள் கற் பித்தல் பணியை மேற் கொள்வார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில், செய்முறைத்தேர்வுக்கு பல்வேறு பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுப் பதில்லை என்பதே உண்மை.

2016 கலைத்திட்டத் தில், உருவாக்கப்பட்ட பாடநுால்கள் தான், நற் போதுவரை நடைமுறை யில் உள்ளது. மருத்து வம் மற்றும் பொறியி யல் உட்பட போட்டித் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்ட பாடநூல்கள், இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தலை சிறந்த பாட நுால்களாக வடி வமைக்கப்பட்டது என் பதில், மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் பாடநுால்க ளின் அளவு (பக்க எண் ணிக்கை!, பாடப்பொ ருள், வினாக்கள் வடி வமைப்பு இவற்றில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும்.நமது பாட புத்தகங்கள் சி.பி. எஸ்.இ. பாட புத்தகங் கள்பக்கங்கள் எண்ணிக் கையை ஒப்பிடுகையில், குறைக்கப்பட வேண் டிய அளவைப் புரித் துகொள்ள முடியும். சி.பி.எஸ்.இ. பாட நுால்கள் நீட், ஜேஇஇ., உட்படட்ட போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தை ஓட்டியே எழுதப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்டம் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் திட்டம் என்று பேசப்படுகிறது. 1 அல்லது 2 ஒரு மதிப் பெண் வினாக்களைத் தவிர, மற்ற அனைத்து வினாக்களும் நேரடி யாக பாடநுால் பயிற்சி வினாக்களிலிருந்து தேர்விற்கு கேட்கப்படு வதால், அவற்றை மாண வர்கள் மனப்பாடம் செய்து தொடர் பயிற்சி செய்து தேர்விற்கு தயா ராகி விடுவதோடு, முழு மதிப்பெண்களையும் பெற்றுவிடுகின்றனர்.

அதனால் போட் டித் தேர்வுகளில் நமது மாணவர்கள் பின்னடை வைச் சந்திக்கின்றனர். எனவே, புதிய பாடத் திட்டம் மனப்படத்திற்கு முக்கியத்துவம் அளிக்கா மல், கருத்துக்களை உள் வாங்கி, கற்றல் விளை வுகள் அடிப்படையில் சிந்தித்து பதில் அளிக் கக் கூடிய வகையில் பயிற்சி அளிக்க வேண் டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment