தொடக்கப் பள்ளி மாணவர்கள் அடைவுத் திறன் ஆய்வு -
+ பிப்ரவரி 18, 20-ம் தேதிகளில் நடைபெறுகிறது Primary School Students Achievement Test - To be held on February 18th and 20th
தமிழகத்தில் தொடக்கப் பள்ளி களில் பயிலும் மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறனை சோதனையிடும் 100 நாள் சவால் நிகழ்வு வரும் 18, 20-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை
சுற்றறிக்கை வி விவரம்: 2024-25-ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு, கணிதத் திறன், கற்றல் அடைவுகள் குறித்து 100 சவாலை பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
அதன்படி, நடப்பு கல்வி யாண்டில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் 100 நாட்கள் சவாலுக்குதயார் நிலையில்உள் ளதாக முன்மொழியப்பட்டுள் ளது. இம்மாதம் 3-வதுவாரத்தில் 100 நாள்கள் சவால் மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட உள்ளது.
the schedule and details for evaluating the foundational learning skills of primary school students in Tamil Nadu.
Assessment Dates: Evaluations for classes 1-3 will be held on February 18th, and for classes 4-5 on February 20th.
Subjects Covered: Assessments will focus on basic reading skills in Tamil and English, as well as mathematics.
Methodology: A minimum of 5 students per class will be tested in the presence of school management committee members and officials.
Scope: The initiative involves assessing students from over 14,000 government and government-aided schools for the 2024-25 academic year.
அதன்படி, 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கு வரும் 18-ம் தேதியும், 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 20-ம் தேதியும் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படைத் திறன்களை மதிப் பீடுசெய்யவேண்டும்.
ஒரு வகுப் புக்கு குறைந்தபட்சம் 5 மாணவர் களிடம் இந்த கற்றல் அடைவுத் திறன் சோதிக்கப்பட வேண்டும்.
இந்த தகவலை அனைத்து பள் ளித் தலைமை ஆசிரியர்களுக் கும் தெரிவிக்க வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அலுவலர்கள், மக்கள் பிரதிநிதி கள், பள்ளி மேலாண்மைக் குழு பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment