Breaking

Tuesday, February 17, 2026

பொதுத்தேர்வு 'ஸ்கிரைப்' பணிக்கு கல்லுாரி மாணவரை தேடுவதா - திண்டாட்டத்தில் தலைமையாசிரியர்கள்



The article discusses the difficulties school headmasters in Madurai are facing in finding college students to act as scribes for students with disabilities during upcoming public examinations.

Officials have issued new orders requiring college students or volunteers to fill these roles instead of teachers, causing controversy and challenges in recruitment.

New regulations require college volunteers to serve as scribes for disabled students in public exams instead of teachers.

Headmasters are finding it difficult to recruit qualified college students by the deadline.

Officials have urged headmasters to personally find volunteers to ensure exams proceed without complaints.

பொதுத்தேர்வு 'ஸ்கிரைப்' பணிக்கு கல்லுாரி மாணவரை தேடுவதா திண்டாட்டத்தில் தலைமையாசிரியர்கள் - Are you looking for a college student for the job of 'scribe' for the public exam - Headmasters in Dindattam பொதுத் தேர்வில் மாற் றுத்திறன் மாணவர்களுக் காக சொல்வதை கேட்டு எழுதுதல் (ஸ்கிரைப்) பணிக்கு தகுதியான கல் லுாரி மாணவர்கள் கிடைக் காததால் தேடிக் கண்டுபிடிக்கதலை அவர்களை மையாசிரியர்களை அதிகா ரிகள் கட்டாயப்படுத்துவ தாக சர்ச்சை எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் ஸ்கி ரைப்' பணிகளில் அரசு, உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளின் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதற்காக எட்டு கி.மீ.,க்குள் உள்ள மையத்தில் பணி யாற்றுவோருக்கு தவா ஒரு தேர்வுக்கு ரூ.40ம் அதற் கும் மேல் உள்ள மையங் களுக்கு தலா ரூ.80ம் மதிப் பூதியம் அளிக்கப்படும்.

தேர்வுத்துறை புதிய உத்தரவு

ஆனால் இந்தாண்டு முதன் முறையாக ஆகிரி யர் பட்டயச் சான்றிதழ் (டி.இ.இ.). ஆசிரியர் கல்வி பட்டச் சான்றிதழ் (பி.எட்.,), தொழில் கல்வி, கலை அறிவியல் கல்லூரி களில் 2ம் ஆண்டு பயிலும் தன்னார்வ மாணவர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும் என தேர்வுத்துறை உத்தர விட்டது.

பிளஸ் 2 பத்தாம் வகுப்பு மார்ச் 11ல் துவக்க உள்ள நிலையில் இதுவரை ஒவ்வொரு மாவட்டத்திற் கும் 'ஸ்கிரைப்' பணிக்குத் தகுதியான கல்லுாரி மாணவர்களை இறுதி செய்ய முடியவில்லை.

சமீபத்தில் திண்டுக்கல் லில் தேர்வுத் துறை நடத் திய தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் உங்கள் பகுதி கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் அன்பாக பேசி 'ஸ்கிரைப் பணிக்கு அழையுங்கள். யாரையா வது வைத்து புகாரின்றி தேர்வை முடிக்க வேண் டியது தலைமையாசிரியர் பொறுப்பு' வாய் 1. மொழிஉத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை யாசிரியர்கள் கூறியதாவது:

ஒரு மாவட்டத்தில் குறைந் தது 400 முதல் 600 வரை 'ஸ்கிரைப் பணிக்கு ஆசிரி யர்கள் தேவை. இந்தாண்டு மாணவ தன்னார்வலர் களை பிப்., 5க்குள் தேர்வு செய்து பயிற்சி அளிக்க உத் தரவிடப்பட்டது. ஆனால் பல மாவட்டங்களில் தகுதியான மாணவர்கள் கிடைப்பது சவாலாக உள் ளது. எனவே 'எப்படியோ, யாரையாவது பிடித்து தேர் வெழுத வையுங்கள்' என அதிகாரிகள் கட்டாயப் படுத்துகின்றனர்.

ஸ்கிரைப் தேவைப் படும் மாற்றுத்திறன் மாண வர்களின் உளவியல்சார் வார்த்தைகளை கற்பித்தல் பணியில் இருக்கும் ஆசிரி யர்களால் மட்டுமே புரிந்து எழுத முடியும். ஆனால் பிளஸ் 2 அறிவியல் பாடத் தேர்வுகளுக்குக் கூட தமிழ், ஆங்கிலம் படிப்போரை ஈடுபடுத்துங்கள் என்கின் றனர். அவர்கள் அறிவியல் ரீதியான வார்த்தைகளை எவ்வாறு கோர்வையாக எழுத முடியும்.

கடைசி நேரத்தில் 'ஸ்கி ரைப் ஆசிரியர் ஆப் சென்ட்' ஆக நேர்ந்தால், தேர்வுப் பணிக்கு வத் துள்ள ஆசிரியரை மாற் றுப் பணிக்கு நியமித்து நிலைமையை சமாளிப் போம். ஆனால் மாணவ தன்னார்வலர் வரவில்லை. உள்ளன. என்றால் யாரை வைத்து, எப்படி சமாளிப்பது என்ற குழப்பங்கள் இதனைத் துறை தெளிவுப்படுத்த வேண்டும் என்றனர். தேர்வுத்

No comments:

Post a Comment