Breaking

Sunday, February 15, 2026

தமிழக அரசின் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பேரவையில் நாளை தாக்கல் - தேர்தலை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு



தமிழக அரசின் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பேரவையில் நாளை தாக்கல் - தேர்தலை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

The article details the submission of the Tamil Nadu interim budget for the 2026-27 financial year to the Legislative Assembly.

Key announcements are anticipated due to upcoming elections.

Finance Minister Thangam Thennarasu will present the 2026-27 interim budget on February 17 at 9:30 AM in Chennai.

The Assembly session is scheduled to run from February 17 to February 20, with the Business Advisory Committee deciding the final duration.

The budget is expected to focus on popular announcements ahead of the upcoming state assembly elections.

Proceedings will be live-streamed online, allowing global viewership.

தமிழக அரசின் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பேரவையில் நாளை தாக்கல்

தேர்தலை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

தமிழக அரசின் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட் ஜெட் சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த ஜன.20-ம் தேதி தொடங் கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்த உரையை வாசிக் காமல் பேரவையை விட்டுவெளி யேறினார். தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேர வைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். உரையை ஆளுநர் வாசித்ததாக பேரவையில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜன 22-ம் தேதி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 24-ம் தேதி பதில் அளித்தார். இதையடுத்து. மறு தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறவுள்ளதால், தமிழக பட் ஜெட் தாக்கல் குறித்த கேள்வி கள் எழுந்த நிலையில் கடந்த 8-ம் தேதி சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறும்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி காலை 9.30 மணிக்கு, சென்னை தலை மைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடுகிறது.

அன்று 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட் ஜெட்டை நிதி அமைச்சர் தங் கம் தென்னரசு தாக்கல் செய் கிறார். 20-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26-ம் ஆண் டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக் கல் செய்யப்படுகின்றன. சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்று 17-ம் தேதிநடைபெறும் அலுவல் ஆய் வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். பேரவை நிகழ்வு கள் இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்படுகின்றன. உலகெங்கிலும் இருந்து யார் வேண்டுமானாலும் இணைய தளம் மூலம் பார்க்க முடியும்.

அமைச்சரின் பதில் உரைகள், மானியக் கோரிக்கைகள், சிறப்பு தீர்மானங்கள் போன்றவை நேரலை செய்யப்படுகின்றன. விவாதங்களை முழுமையாக நேரலை செய்வது குறித்து அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

பிப்.17-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் பிப்.20-ம் தேதி வரை நடைபெற வாய்ப் புள்ளதாக கூறப்படுகிறது. சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ள தால், இந்த இடைக்கால பட் ஜெட்டில் வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, மக்க ளைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறு வதற்கு வாய்ப்புள்ளது.

தமிழக அரசின் அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்வது வழக்கமாகும். கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் தனித் தனியாக தாக்கல் செய்து வரு கிறது.

தமிழகத்தில் சில மாதங் களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இடைக் காலபட்ஜெட்டை மட்டும்தாக்கல் செய்ய முடியும். பின்னர். ஆட்சி அமைக்கும் கட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பது குறிப் பிடத்தக்கது.

The provided news article discusses the upcoming presentation of the interim budget in the Tamil Nadu Legislative Assembly.

Budget Presentation: The interim budget for 2026-27 will be presented tomorrow at 9:30 AM in the assembly hall of the Secretariat.

New Announcements: The budget is expected to feature new announcements aimed at attracting the public, given the upcoming general elections in April.

Targeted Measures: Anticipated measures include specific financial aid for women, such as a three-month rights allowance and a special summer allowance to win over voters.

Political Implications: The ruling party is focusing on securing the support of minority groups and young voters to maintain their position amidst potential challenges from opposition parties.

சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் மக்களை கவர புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு The interim budget presentation in the Assembly tomorrow will be an opportunity for new announcements to impress the people.

சென்னை, பிப். 16-சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலை யில், சட்டசபையில் நாளை தமிழக அரசு சார் பில், 2026-27ம் ஆண் டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய் யப்பட உள்ளது. இதில், மக்களை கவரும் வகை யில் புதிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க., அரசின் பத விக்காலம், வரும் மே மாதம் நிறைவடைய உள் னது. எனவே, தமிழக சட்டசபைக்கு. ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடத் தப்பட உள்ளது. தேர்த இலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் சுமிஷன் செய்து வருகிறது.

அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்த ஆண்டு, தமிழக சட்டசபை கூட்டத்தொ டர், கடந்த மாதம் 20ம் தேதி துவங்கி, 4ம் தேதி நிறைவடைந்தது. அடுத்த கூட்டத்தொ டர் நாளை துவங்க உள் ளது.

நாளை காலை 9:30 மணிக்கு, தலைமை செய வகத்தில் அமைந்துள்ள சட்டசபை கூட்டரங்கில், 2025 17ம் ஆண்டுக் கான இடைக்கால பட் ஜெட்டை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.

ரும் வகையில் பல புதிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது, இடைக்கால பட்ஜெட்டாக இருந்தா லும், தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களை கவ இது குறித்து, உயர் சிலர் அதிகாரிகள் கூறியதாவது:


சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண் டும் என்பதில், ஆளுங் கட்சியான தி.மு.க.. சில உறுதியாக உள்ளது.

எனவே, பெண்களை கோடைக்கால சிறப்புத் தொகை 2,000 ரூபாய் என, தலா 3,000 ரூபாயை, 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது. கவர, மூன்று மாதத்திற் கான மகளிர் உரிமைத் தொகை 3,000 ரூபாய்:

தி.மு.க.,வின் வெற் றிக்கு, சிறுபான்மையின மக்களின் ஆதரவு பெரும் உதவியாக உள்ளது.

ஆனால், விஜய் வருகை யாவ், கிறிஸ்துவர்கள் ஓட்டு அவருக்கு செல்ல வாய்ப்புள்ளது.

இளை ஞர்கள் ஓட்டும் அதிக அளவில் செல்லும் என்று கூறப்படுகிறது.

எனவே, சிறுபான்மை யினர் ஓட்டுகளை தக்க வைக்கவும், இளைஞர் களை கவரவும், இடைக் பட்ஜெட்டில் அறிவிப்புகள் கால வெளியாகலாம். எழுப்பும் என்பதால், இக் கூட்டத்தொடரில் பரபரப் புக்கு பஞ்சமிருக்காது.

மகளிருக்கு இயா 3,000 ரூபாய் வழங்கியது உட் பட, பல்வேறு பிரச்னை களை எதிர்க்கட்சிகள்

மேலும், காங்கிரஸ் தி.மு.க., இடையே யான மோதலும், சட்ட சபையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment