Breaking

Sunday, February 15, 2026

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 1,021 புதிய ஆசிரியர்களுக்கு பிப்.18-ல் பயிற்சி



தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 1,021 புதிய ஆசிரியர்களுக்கு பிப்.18-ல் பயிற்சி Training for 1,021 new teachers appointed in government schools across Tamil Nadu on Feb. 18

அரசுப் பள்ளிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1,021 முது நிலை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி சென்னையில் பிப் ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அரசு மேல் நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்டவர் களுக்கு பணி நியமன ஆணை களை முதல்வர் ஸ்டாலின் சென் னையில் கடந்த 13-ம் தேதி வழங் கினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து முதுநிலை ஆசி ரியர்களும் மருத்துவச் சான்று டன் இன்று (பிப்.16) தங்களுக் கான பள்ளிகளுக்குச் சென்று பணியில் சேர உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இவர் களுக்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. This news report discusses a one-day training session scheduled for newly appointed government school teachers in Tamil Nadu.

Training Date: A one-day training program for 1,021 newly selected postgraduate teachers is scheduled for February 18 in Chennai.

Location: The training will take place at the Anna Centenary Library in Kotturpuram, Chennai.

Attendees: The attendees include teachers from 26 districts, such as Coimbatore and Kanyakumari, who recently received their appointment orders and are joining their schools today, February 16.

Inauguration: The training session will be inaugurated by the Minister for School Education, Anbil Mahesh Poyyamozhi.

இது தொடர் பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண் ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார்.

'புதிதாக நியமனம் பெற்று பணியில் சேர்ந்தகோவை, கன்னி யாகுமரி உள்ளிட்ட 26 மாவட் டங்களைச் சேர்ந்த 1,021 ஆசிரி யர்களுக்கு சென்னை கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிப்.18-ம் தேதி புது முகப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சியை அமைச் சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த விவரத்தை சம்பந்தப்பட்ட ஆசிரி யர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண் + + டும்' என்று அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment