தொடர் கனமழை காரணமாக நாளை (டிச.04) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
தொடர் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.04) விடுமுறை
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
| தொடர் கனமழை எதிரொலியாக திருவள்ளூர் | மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.04) விடுமுறை


No comments:
Post a Comment