சிறப்பு தகுதி தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்கு
வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கி தேர்வு முடிவு வெளியிட வேண்டும்
தர்மபுரி, ஜூலை 12: பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழ கத்தின் மாநில பொரு ளாளர் நடராசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட் டாயக் கல்விச்சட்டம் 2009ன் படி, பணியாற் றும் ஆசிரியர்கள் பணி யில் தொடர வும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த ஜூலை 4 மற்றும் 5ம் தேதிகளில், தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், தர்மபுரி, அதியமான் கோட்டை,
பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள்
திருச்சி, கிருஷ்ணகிரி, கள் ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள் 10 பேர், சென்னை உயர்நீதி மன்றத்தில் மூத்த ஆசிரியர் களுக்கான சிறப்பு தகுதித் தேர்வில், ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக்காலத் தில் ஆண்டுக்கு ஒரு மதிப் பெண் என்று கருணை அல்லது வெயிட்டேஜ் மதிப்பெண்ணை வழங்கி, தகுதித் தேர்வு மதிப்பெண் களுடன் இணைத்து தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளனர். அரசு தரப்பின் முடிவு களை வரும் 24ம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் அவகா சம் வழங்கி. அதுவரை சிறப்புதகுதி தேர்வு முடிவு களை வெளியிட கூடாது என உத்தரவிட்டுள்ளது. எனவே, தொடக்கக் கல் வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை என இரண்டி லும் சேர்த்து, 1.60 லட்சம் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கட் டாயம் பணியில் ஆசிரியர் களுக்கான தேர்வில் பணிக் காலத்தைக் கணக்கிட்டு, ஆண்டுக்கு ஒரு மதிப்பெண் என கருணை மதிப்பெண் களை வழங்கி, தேர்வின் முடிவுகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
This newspaper article details a request by the Graduate Teachers Association for weightage marks to be included in exam results.
Teachers from districts including Trichy and Krishnagiri petitioned the High Court regarding the special eligibility test.
The article mentions a request to account for the total service period when publishing results

No comments:
Post a Comment