Breaking

Tuesday, July 7, 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் வீடுவீடா வருவாங்க.. பணி ஒதுக்கீட்டு குளறுபடிக்கு தீர்வுகாண எதிர்பார்ப்ப



News Content: The image displays a Tamil news article regarding teachers expressing concerns over work allocation for an upcoming census in Madurai.

Census Details: The article mentions a national census slated for 2026, which was delayed from 2021 due to the COVID-19 pandemic.

Issues Reported: Teachers are reporting issues with the work allocation list, requesting the district administration to revise the allocation based on educational department records.

Training & Timeline: Training sessions for the census officers began recently, with house-to-house data collection expected to occur soon.

Teachers involved in the census will visit homes; hopes are high for a resolution to the issues regarding work allocation. - வீடுவீடா வருவாங்க...

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் பணி ஒதுக்கீட்டு குளறுபடிக்கு தீர்வுகாண எதிர்பார்ப்பு

மதுரை, ஜூலை 8-

ஆக.1 முதல் நடக்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாகவும், அதற்கு தீர்வு கிடைக்குமா என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பத் தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். 2011க்குப் பின்னர் 2021ல் நடத்த வேண்டிய கணக்கெடுப்பு பணி கொரோனாவால் தள் னிப் போனது. அதனை இந் தாண்டு நடத்த அரசு திட்ட மிட்டுள்ளது. தமிழகத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பணி கள் முழுக்க 'டிஜிட்டல்' மயப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சுட்ட பணி மதுரை மாவட்டத்தில் இப்பணியை ப தாலுகாக் களிலும் தாசில்தார், நக ராட்சி அலுவலர்கள், 23 பேரூராட்சி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக இருந்து செயல்படுத்த உள் ளனர். இப்பணி 2 கட்டங் களாக நடக்க உள்ளது. இந்தாண்டு முதற்கட்ட பணியில் வீடு குறித்த தக வலும், வது கட்டத்தில் மக்கள் தொகையும் கணக் கல்வித்துறை பட்டியல்படி பணி ஒதுக்க வேண்டும்

தலைமையாசிரியர்கள் கூறிய தாவது: மக்கள் தொகை கணக்கெ டுப்புக்கான ஆசிரியர் பட்டியல் கல்வித்துறை சார்பில் மாவட்ட நிர்வா கத்திடம் வழங்கப்பட்டது. அதில் 55 வயதுக்கு மேற்பட்டோர், மருத்துவ ரீதியாக பங்கேற்க முடியாதோர், ஓரா சிரியர் பள்ளியை சேர்ந்தோருக்கு விலக்கு அளித்து ஒன்றியம் வாரி யாக பட்டியல் தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது.

ஆனால் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பணி ஒதுக்கீட்டில் விலக்கு அளிக்கப்பட்ட ஆசிரியர் கெடுக்கப்பட உள்ளது. வீடுகள் கணக்கெடுப்பு பணியில் ஆயிரம் ஆசி ரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொருவ ரும் 180 முதல் 200 வீடு கள் பற்றிய விவரங்களை பெறுவர்.

முன்னதாக பொதுமக் களும் தங்கள் வீடு பற்றிய சத கள் பெயரும் இடம் பெற்றுள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்கா மல் கணக்கெடுப்பு பணிக்கு ஆசி ரியர்களை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால் ஒவ்வொரு பள்ளியிலும் NG வீதம் ஆசிரியர்கள், சில உதவி பெறும் பள்ளிகளில் 100 சதவீதம் பேருக்கும் பணி ஒதுக்கப்பட்டுள் ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இப்பட்டியலை ரத்து செய்து கல்வித்துறை அளித்த பட்டி யல்படி பணிகள் ஒதுக்க வேண்டும் என்றனர். விவரங்களை அதற்கென உருவாக்கப்பட்டுள்ள 'செயலி'யில் (பின்னர் அறிவிக்கப்படும்) ஜூலை 17 முதல் பதிவிடலாம். இதில் நுழைந்ததும் வீடு தொடர்பாக 33 வினாக்கள் கேட்கப்படும். பதிவின் இறுதியில் பதிவெண்ணு டன் குறுந்தகவல் வரும். TE அடுத்து ஆகஸ்ட் முதல் வரை ஆசிரியர்கள் நேரடியாக வீடுகளுக்கு வந்து கணக்கெடுப்பர்.

அப்போது வீட்டு உரிமை யாளர் தனக்கான பதிவு எண்ணை தெரிவித்தாலே போதுமானது. இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாத வர்களிடம் ஆசிரியர்களே விபரம் பெற்று பதிவு செய் வர். இப்பணிகள் முடிநீ தபின், அடுத்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெ டுப்பு துவங்கும். கணக் கெடுப்பு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு தாலுகாவிலும் கட்டங்களாக பயிற்சி துவங்கியுள்ளது. முதற் கட்ட பயிற்சி இன்று (ஜூலை 8) முடிவடை கிறது. 2ம் கட்ட பயிற்சி ஜூலை 9, 10, 13 ல் நடக்கிறது. மூன்றாவது கட்ட பயிற்சி ஜூலை 14 முதல் 16 வரை நடக்கிறது.

ஆசிரியர்கள் குமுறல் இப்பணிக்கு ஆசிரி யர்களை நியமனம் செய் துள்ளது குறித்து குமுறல் எழுந்துள்ளது. ஒரே பள்ளி யில் உள்ள அனைத்து ஆசி ரியர்களுக்கும் பணி ஒதுக் கியுள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும், இடைநிலை ஆசிரியர்களை கண்காணிப்பாளராகவும், முதுநிலை ஆசிரியர்களை கணக்கெடுப்பாளர்களா கவும் நியமித்துள்ளனர் என்றும் மாவட்டம், மாதக ராட்சி ஆசிரியர்கள் குமுறு கின்றனர்.

இதுதொடர்பாக கலெக் டரின் நேர்முக உதவியாளர் பார்த்திபனிடம் கேட்ட போது, "முதன்மை கல்வி தந்த பட்டி அலுவலகம் தந் யல்படி பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே பள்ளியில் தகுதியுள்ள ஆசி ரியர்கள் இருந்தால் அனை வரும் நியமிக்கப்பட்டு இருப்பர். அவர்கள் ஒரே நேரத்தில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண் டும் என்பதில்லை. பணி கள் பாதிக்காத வகையில் பணியில் ஈடுபடலாம். அத னால் பாதிப்பு வரவாய்ப் பில்லை" என்றார்.

No comments:

Post a Comment