ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வில் 35 சதவீத மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்க கோரிக்கை
புதுச்சேரி, ஜூலை 7-
ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வில், 35 சதவீதம் மதிப்பெண் பெற் றால் தகுதி உடையவர் என்ற ஆணையை முதல் வர் வெளியிட வேண்டும் என புதுச்சேரி மாநில ஆசி ரியர் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்ட இதுகுறித்து மைப்பு தலைவர் சீனு வாசன், பொதுச்செய லாளர் விஜயகுமார், செயலர்பிரபாகர் ஆகியோர் கூறியதாவது;
கடந்த 2011ம் ஆண் டிற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு, ஆசி ரியர் தகுதி தேர்வு எழுத சொல்வது போல், 2011ம் ஆண்டிற்கு முன் பணி யில் சேர்ந்த அரசு டாக்டர் களுக்கோ, பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., ஆனவர் களுக்கோ, நீட் தேர்வோ, துறை ரீதியான தேர்வோ நடத்துவதில்லை. முதல் 55 வயது கடந்த 25 ஆண்டு அனுபவம் மிக்க ஆசிரியர்களை, தகுதி தேர் விற்கு உட்படுத்துவதால், மன ரீதியாக பட்டு உள்ளனர். 50 புதுச்சேரி அரசு 20 முதல் 25 ஆண்டு ஆண்டு அனுபவம் அனு உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வில் 35 சதவீத மதிப்பெண், ஆதாவது 52 மதிப்பெண் பெற்றால் தகுதி உடைவர் என்ற ஆணையை மாநில முதல்வரே முடிவெடுக்க லாம். மேற்கு வங்கம், குஜ ராத் போன்ற மாநிலங்கள் இம்முறையை பின்பற்றி அனைத்து ஆசிரியர்களுக் கும் தகுதி தேர்வில் தகுதி யானவர்கள் என சான்றிதழ் அளித்து உள்ளது. ஒரு அதுபோல், வெளியிட்டு மற்ற மாநில அரசுக்கு முன் உதார ணமாக திகழ வேண் பாதிக்கப்படும் என அனைத்து ஆசிரியர்கள் சமுதாயம் கேட்டுக்கொள்கிறது. ஆணையை, ஆசிரியர் நலன் கருதி முதல்வர் தேர்வு முடிந்து ரிசல்ட் வருவதற்கு முன்பே தமிழக அரசிடமிருந்து புதுச்சேரி ஆசிரியர்க ளின் மதிப்பெண்களை கேட்டு பெற்று, புதுச் சேரி ஆசிரியர்களுக்கு 35 சதவீதம் என 52 மதிப் பெண் பெற்றவர்களை தகுதியானவர்கள் சான் றிதழ் அளித்திட வேண் டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The image is a newspaper clipping in Tamil discussing demands regarding the Teacher Eligibility Test (TET) in Puducherry.
Teachers' associations are requesting that the minimum passing mark for the special eligibility test be set at 35%.
The article mentions concerns about teachers with 20-25 years of experience being subjected to these tests.
It highlights that teachers employed before 2011 are seeking exemption or lower passing criteria similar to practices in other states like West Bengal and Gujarat

No comments:
Post a Comment