Breaking

Wednesday, July 8, 2026

மேற்கு வங்க அரசு போல் வெயிட்டேஜ் மதிப்பெண்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்



மேற்கு வங்க அரசு போல் வெயிட்டேஜ் மதிப்பெண்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

Teachers in Sivagangai are demanding that the Tamil Nadu government adopt a "weightage" system for the Teacher Eligibility Test (TET) to provide marks based on experience, similar to the system used by the West Bengal government.

Teachers reported that the recent TET examinations held in Tamil Nadu on July 4 and 5 were challenging, with questions comparable to competitive exams for recruitment rather than just testing eligibility.

The teachers highlighted that while West Bengal provides weightage for TET, experienced teachers in Tamil Nadu (up to 25 years) are facing frustration due to the current exam format and lack of special consideration for their experience. மேற்கு வங்க அரசு போல் வெயிட்டேஜ் மதிப்பெண்: ஆசிரியர்கள் வலியுறுத்தல் Teachers urge for weightage marks system similar to West Bengal government's

மேற்கு வங்க அரசு போல் டெட்' தேர்வில் தமிழக ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு பங்கு (வெயிட் டேஜ்) மதிப்பெண் வழங் கும் முறையை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் வலியு றுத்துகின்றனர்.

தமிழகத்தில் ஜூலை 4, 5 ல் இடைநிலை, பட் டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) தாள் 1,2 நடந் தது. தேர்வுகள் அனைத்தும் வங்கி போட்டி தேர்வுக்கு இணையான வினாக்களாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஆசிரி யர்களின் தகுதியை காண்ப தற்கு மட்டுமே இத்தேர்வு நடத்தப்படும் நிலையில், ஜாதிய அடிப்படையில் மதிப்பெண்களில் சலுகை அளிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்கின்றனர் ஆசிரியர்கள். டெட்' தேர்வில் மாநில கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் மூலம் ஒரு மாதத்திற்கு டெட்' தேர் வுக்கான பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் பங்கேற்றும் எவ்வித பலனும் இன்றி அவை சார்ந்த வினாக் கள் பெரும்பாலும் கேட் கவில்லை. இதில் கூட ஜாதிய ரீதியிலான மதிப் பெண் ஒதுக்கீடு, உயர் கல்விக்கு இணையான வினாக்கள் கேட்டு 25 ஆண்டுகளாக பணிபுரிந்த ஆசிரியர்களை மனஉ ளைச்சலுக்கு தமிழக அரசு உள்ளாக்கிவிட்டதாக ஆசி ரியர்கள் கருத்து தெரிவிக் கின்றனர்.

மேலும் மேற்கு வங்க அரசு டெட்' தேர் வுக்கு மதிப்பீட்டு பங்கு (வெயிட்டேஜ்) மதிப் பெண் வழங்குவது போல் தமிழக ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

சீனியாரிட்டி படி வெயிட்டேஜ்

ஆசிரியர்கள் கூறியதா வது:

கேரளாவில் எளிமை மதிப்பீட்டு (வெயிட்டேஜ்) யான வினாக்கள் மூலம் அதிகளவில் ஆசிரியர்கள் டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். மேற்கு வங்க அரசு ஆசிரியர்க ளுக்கு டெட்' தேர்வில் பங்கு மதிப்பெண் வழங் குகிறது. அதே போன்று தமிழகத்தில் 25 ஆண்டுக ளாக பணிபுரிந்த ஆசிரியர் களுக்கு ஒரு ஆண்டுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் என நிர்ணயம் செய்து மதிப்பீட்டு பங்கு (வெயிட் டேஜ்) மதிப்பெண் வழங்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment