Breaking

Thursday, July 2, 2026

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குறைபாடுகளை களைய வேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

This newspaper article details a demand by the Tamil Nadu Government Employees Association to fix flaws in a new medical insurance scheme.

Key issues raised include the need for cashless treatment for all, increased medical coverage, and the elimination of upper limit restrictions.

The association has presented 18 demands to the government regarding the scheme.

The article reports that the association plans to hold a protest to draw the Chief Minister's attention to these issues.



புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குறைபாடுகளை களைய வேண்டும்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

திண்டுக்கல், ஜூலை 2-

"புதிய மருத்துவ காப் பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய அரசு முன்வர வேண்டும்" என தமிழ்நாடு அரசு ஊழி யர்சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் முபா ரக்அலி தெரிவித்தார். ஜூன் 24ல் தேசிய மருத் துவ காப்பீட்டு திட்டம் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட் டுள்ளது.

அனைவருக் குமான கட்டணமில்லா உத்தரவா இதில் சிகிச்சையை தப்படுத்த வேண்டும். 2 தொகையை வழங்க சிகிச்சைக்கான உயர்த்தி வேண்டும். அதிகபட்ச உச்சவரம்பு இருக்கக்கூடாது. வெளி நோயாளிகள் சிகிச்சை நடைமுறைகளை திட்டத் தில் சேர்க்க வேண்டும். ஆயுர்வேதம். யோகா, யுனானி, சித்தா, ஹோமி யோபதி ஆகிய மருத்துவ சிகிச்சை முறைகளை இணைக்க வேண்டும்.

பயனாளியின் சிகிச் முறையில் கிடைக்க வழிவகை செய்ய வேண் டும் என்பன உள்ளிட்ட முழுத் சைக்கான தொகையையும் எளிய 18 அம்ச கோரிக்கைகளை ஏற்று திருத்தப்பட்ட அர சாணையை தமிழக அரசு வெளியிட வலியுறுத்தி மாவட்ட தலைநகரங் களில் தமிழ்நாடு அரக ஊழியர்கள் சங்கத்தில் சார் பில் ஜூலை சல் பெரும்தி ரன் முறையீடு செய்ய உன் வனர்.

ஊழி தமிழ்நாடு அரசு யர்சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் முபா ரக் அலி கூறியதாவது: கட்டணமில்லா சிகிச்சை என்பதற்காக அரசு ஊழி யர்கள். ஆசிரியர்கள். ஓய்வூதியர்கள் கடந்த 3 ஆண்டுகளில் பல்லாயி ரம் கோடிகளை தங்களது சந்தா தொகையாக செலுத் தியுள்ளோம். இருப்பினும் அரசால் அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அறி விக்கப்பட்ட முழு தொகையில் பாதியளவு தொகைகூட காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பயனாளிகள் பெற முடி யாமல் தவிக்கிறோம்.

அதனால் 18 அம்ச கோரிக் கைகளை ஏற்று திருத்திய அரசாணை வெளியிட முதல்வரின் ஈர்க்க இந்த கவன ஈர்ப்பு முறையீட்டை உள்ளோம் என்றார். கவனத்தை

No comments:

Post a Comment