The provided image is a Tamil newspaper article announcing essay and speech competitions for school students in Kanchipuram district to celebrate Tamil Nadu Day.Competitions are open to students from 6th to 12th grade across all schools in the district.
Events are scheduled for July 14th at Pachaiyappa's Higher Secondary School in Kanchipuram.
Winners will receive district-level cash prizes of ₹10,000 for first place, ₹7,000 for second, and ₹5,000 for third
தமிழ்நாடு நாள் விழா முன்னிட்டு வரும் 14ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி - காஞ்சி கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம், ஜூலை 12: காஞ் சிபுரத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில், தமிழ்நாடு நாள் விழா முன்னிட்டு வரும் 14ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான கட் டுரை, பேச்சு போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 'தனித்துவ தமிழ்நாடு' என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ம் நாளினை பெருமைப்ப டுத்தும் வகையில், ஆண்டு தோறும் ஜூலை 18ம் நாள் 'தமிழ்நாடு நாள் விழா' மிகச் சிறப்பாககொண்டா டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, பள்ளி கல் வித்துறை அமைச்சர் ராஜ் மோகன், தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டி கள் நடத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள் ளார்.
அதன்படி, தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத் தின் அனைத்து வகையான பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் வரும் 14ம் தேதி காஞ்சிபுரம் மாவட் டம், பச்சையப்பன் மேல் நிலைப்பள்ளியில் நடை பெறவுள்ளது.
இப்போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ மாணவிகள், தாங்கள் பயிலும் பள்ளி யின் தலைமையாசிரிய ரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும்.
ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாண வர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படு வார்கள்.
இந்த, கட்டுரை மற் றும் பேச்சு இப்போட்டிக ளில் பங்கேற்று, வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10,000, இரண் டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 மற்றும் பாராட்டு சான்றி தழ் வழங்கப்படும்.
போட்டியின் தலைப் புகள் முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக் கப்படும்.
எனவே, காஞ்சிபு ரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ, மாண விகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

No comments:
Post a Comment