Breaking

Monday, June 29, 2026

அரசு கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்புக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 21-ம் தேதி முடிவடைகிறது

அரசு கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம் - ஜூலை 21-ம் தேதி முடிவடைகிறது Application registration for the B.Ed. course in government colleges of education has begun; it closes on July 21.

அரசு கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரி களில் பிஎட் மாணவர் சேர்க் கைக்கான ஆன்லைன் விண் ணப்ப பதிவு இன்று (வெள்ளி) தொடங்குகிறது.

இதுதொடர்பாக, கல்லூரி கல்வி ஆணையர் பி.பொன் னையா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

Registration Begins: Online registration for B.Ed. admission in Tamil Nadu government and government-aided colleges starts today, June 19.

Deadline: Applications must be submitted by July 21.Total Seats: There are 2,040 seats available, which will be filled through a single-window counseling process.

How to Apply: Students can apply through the official website www.tngasa.in.


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி யியல் கல்லூரிகளில் பிஎட் படிப் பில் 2040 இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறை யில் கலந்தாய்வு மூலம் நிரப் பப்படும். நடப்பு கல்வி ஆண் டில் இந்த இடங்களில் சேரு வதற்கான ஆன்லைன் விண் ணப்ப பதிவு ஜூன் 19-ம் தேதி தொடங்கி ஜூலை 21-ம் தேதி முடிவடைகிறது.

மாணவர்கள் www.tngasa.in என்ற இணை யதளத்தை பயன்படுத்தி பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இதைத்தொடர்ந்து, விண் ணப் பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்படும். விரும்பும் கல்லூரியை தேர் வுசெய்வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும்.

தேர் வுசெய்யும் மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 14-ம் தேதி வழங்கப் படும். ஒதுக்கீடு பெறும் கல்லூரி களில் ஆகஸ்ட் 17 முதல் 21-ம் தேதிக்குள் சேர்ந்துவிட வேண் டும். முதலாம் ஆண்டு வகுப் புகள் ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கும்.

No comments:

Post a Comment