Breaking

Tuesday, June 30, 2026

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் நிர்வாக சிக்கல் மாணவர்கள் பாதிக்கும் அவலம்

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் நிர்வாக சிக்கல் மாணவர்கள் பாதிக்கும் அவலம் - Deplorable situation: Administrative issues in teacher recruitment at government model higher secondary schools are affecting students.



This article discusses ongoing administrative challenges in hiring teachers for classes 1 through 5 in government model secondary schools, particularly in Theni district.

It highlights a lack of permanent teacher appointments for primary grades in these model schools, with staffing mostly managed temporarily by district elementary education officers.

The situation is reportedly impacting the teaching process and affecting students, as teachers may leave midway through the academic year if student enrollment decreases.

The article calls for the school education department and the elementary education department to coordinate and find a permanent solution to these issues.

அரசு மாதிரி மேல்நி லைப்பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை ஆசிரியர் கள் நியமனத்தில் நிர்வாக சிக்கல் பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதனால் மாணவர்களுக்கு கற்பிக் கும் பணிகள் பாதிக்கப்ப டுகிறது.

தமிழகத்தில் அ.தி. மு.க., ஆட்சியில் சில அரசு மேல்நிலைப்பள்ளி களை தேர்வு செய்து முத லாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில் மாதிரி மேல்நிலைப்பள் ளியாக அறிவித்தனர்.

சில பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் உத்த மபாளையம், அல்லிநகரம், மாணவர்கள் பாதிக்கும் அவலம்

மேல்நிலைப்பள்ளிகள் சில்வார்பட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள் ளிகள் செயல்படுகின்றன. இயக்குநர் கட்டுப்பாட் டில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்ப டுகிறார்கள்.

நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் இல்லை

இதனால் மாதிரி மேல் நிலைப்பள்ளிகளில் முத லாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இதுவரை நிரந்த ஆசிரியர்கள் நிய மிக்கப்படவில்லை. ஒவ் வொரு ஆண்டும் உதவி பெறும் பள்ளியில் கூடு தலாக உள்ள ஆசிரியை களை ஆண்டு துவக்கத்தில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் நியமிக் கின்றனர்.

அவ்வாறு நிய மிக்கப்படும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் மாண வர்கள் சேர்க்கை அதிகமி ருந்தால் கல்வி ஆண்டின் பாதியில் சென்று விடுவ தால் மாதிரி பள்ளி மாண வர்கள் பாதிக்கப்படுகின் றனர்.

துறை தொடக்கல்வி யில் பணிபுரியும் ஆசிரி யர்கள் மாதிரி பள்ளியில் நிரந்தரமாக நியமிக்கப்பட் டால் சீனியாரிட்டி பாதிக் கும் என்ற காரணத்தால் மாதிரி மேல்நிலைப்பள் ளிகளில் பணிபுரிய விரும் புவதில்லை.

சிக் இந்த நிர்வாக கலுக்கு பள்ளிக்கல்வித் துறை, தொடக்க கல்வித் துறை இணைந்து நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment