எங்களுக்கு மட்டும் பயிற்சியா? 1 முதல் 3 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் ஆவேசம்!!! "Is the training only for us?" — Teachers of Grades 1 to 3 Outraged!
எங்களுக்கு மட்டும் பயிற்சியா? 1 முதல் 3 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் ஆவேசம்!!!(பத்திரிகை செய்தி)
This news article snippet discusses concerns among teachers regarding a scheduled training program in Tamil Nadu.
Teacher Anger: Primary school teachers (Classes 1-3) are protesting that they are being required to attend training while schools are closed due to extreme heat.
Logistics Concerns: The teachers argue that they should not have to travel for training during this period, especially when it contradicts the government's decision to close schools to protect students from the heat.
Call for Action: Teachers are requesting the Department of School Education to cancel or postpone the training until schools reopen, emphasizing the harsh weather conditions.
1 முதல் 3ம் வகுப்பு ஆசிரியர்கள்
எங்களுக்கு மட்டும் பயிற்சியா... என ஆவேசம்
கொந்தளிப்பு!
துரத்துக்குடி, மே 31-
"எல்லோருக்கும் விடு முறை. எங்களுக்கு மட்டும் பயிற்சியா..." என்று, 1 முதல் 3ம் வகுப்பு வரை கல்வி போதிக்கும் ஆசிரியர் கள் கொதித்து வருகின் றனர். இது சம்பந்தமாக, கல்வித்துறை நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று, எதிர் பார்க்கின்றனர்.
தமிழகத்தில், நாளை (ஜூன்) 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று, அரசு முதலில் அறிவித்தது. அதன் பின்னர், வெயிலின் தாக்கம் மிகுதியாக இருக்கும் என்பதால், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் யே" என்று, தொடக்க நிலை ஆசிரியர்கள் ஆதங் ஆலோசனையை ஏற்று பள்ளி திறக்கும் நாளை, ஜூன் 4ம் தேதியாக மாற்றி தமிழக அரசு உத் தரவிட்டது. ஆனால், பள்ளி திறக்கும் நாளை வெயிலை காரணம் காட்டி, அரசு தள்ளி வைத் தது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அனைவ ரும் 4ம் தேதி தான் பள் ளிக்கு செல்ல வேண்டும். ஆனால், 1 முதல் 3ம் வகுப்பு வரை பாடப்புத்த கம் மாறியுள்ளது.
இதனால், இந்த வகுப்பு போதிக்கும் தொடக்க நிலை ஆசிரி யர்களுக்கு, மாநிலம் முழு நாட்களுக்கு (1,2,3ம் வதும் அனைத்து மாவட் டத்திலும், நாளை முதல் தேதிகள்) பயிற்சி நடக்கி றது. 1 முதல் 3ம் வகுப்பு வரை ரை மாநிலம் முழுவ தும், ஆயிரக்கணக்கான வருகின்றனர். இவர்கள் அனைவரும் நாளை முதல் பயிற்சிக்கு செல்ல வேண்டும். "எல்லோ ஆசிரியர்கள் பணியாற்றி ருக்கும் எம் தேதி பள்ளி செல்ல ஆனால், நாங்கள் 3 நாட்கள் பயிற்சி முடித்து மறுநாள் பள்ளி திறக் கும் அன்று, பள்ளிக்கு செல்ல வேண்டும். எல் லோருக்கும் கூடுதலாக மூன்று நாட்கள் விடு முறை கிடைக்கும் போது எங்களுக்கு அந்த விடு முறை கிடைக்கவில்லை வேண்டும். கப்படுகின்றனர்.
பள்ளி திறந்த பின்னர் கூட பயிற்சியை அளித்து கொள்ளலாம். அதில் இவ்வளவு அவசரம் காட்ட தேவையில்லை. எல்லா ஆசிரியர்க ளுக்கும் கூடுதலாக 3 நாட்கள் விடுப்பு கிடைக் கும் போது, ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரி யர்களுக்கு அந்த விடுப்பு கிடைக்காமல் போகும் போது, வருத்தம் வரத் தான் செய்யும்.
வெயில் காரணமாக பள்ளிக்கு விடுமுறை என்றால், ஒன்று முதல் 3ம் வகுப்பு வரை ஆசிரி யர்களுக்கு அது பொருந் தாதா; பயிற்சி நடக் கும் இடத்தில் மட்டும் வெயில் இருக்காதா; பயிற்சிக்கு போகும் போது ஆசிரியர்களுக்கு வெயில் அடிக்காதா... என்றும் ஆசிரியர்கள் கொந்தளிக்கின்றனர். இதனால், கல்வித் துறை 1 முதல் ம் வகுப்பு வரை பணி யாற்றும் ஆசிரியர்க ளுக்கு, பயிற்சி சம்பந்த மாக நல்ல முடிவை அறி விக்க வேண்டும் என்று. ஆசிரியர்கள் எதிர்பார்க் கின்றனர். பள்ளி கல் வித்துறை அமைச்சர் இது குறித்து என்ன அறிவிக்க போகிறார் என்பதையும், பயிற் சிக்கு செல்ல தயாராக உள்ள ஆசிரியர்கள் எதிர்பார்த்து கொண்டி ருக்கின்றனர்.

No comments:
Post a Comment