ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை நிறுத்தக் கோரி முதல்வருக்கு மனு
ஆதி திராவிட நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை நிறுத்தக் கோரி முதல்வருக்கு மனு - நாளிதழ் செய்தி!!
கலந்தாய்வை நிறுத்த கோரி ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு
ஆதிதிராவிட நலத்துறை சார்பில், அவசரகதி யில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந் தாய்வு அறிவிக்கப்பட்டிருப்பதை, உடனடியாக நிறுத்த வேண்டும்' என, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப் பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், முதல் வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த உத்தரவு, கடந்த 20ம் தேதி, 'மிக அவசரம்' என்ற தலைப்பில் பெயரிடப்பட்டு, மாவட்ட அலுவல கங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர், செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், தற்போது தான் பதவியேற்றுள்ளனர். மேலும், துறைக்கு என, ஆணையர் நியமிக்கப் படவில்லை.
இந்நிலையில், ஆசிரியர்கள் பொதுக் கலந்தாய் வில், அதிகாரிகள் அவசரம் காட்டுவது ஏன். இதனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட உள்ளது. அதேபோல், கடந்த நான்கு அண்டுகளாக, தி.மு.க., ஆட்சியில், பதவி உயர்வு, பணி மாறுதல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் ஏற்பட்ட முறைகேடுகள், விதி மீறல்கள் குறித்து, பல முறை புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. குறிப்பாக, ஆணையரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்டோர் மீது, எந்த நடவடிக்கையும் எடுக் கப்படாமல் உள்ளது. எனவே, இந்த முறைகே டுகள் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை வாயிலாக, சிறப்பு விசாரணை நடத்த, முதல்வர் உத்தரவிட வேண்டும். மேலும், அவசரகதி பொது கலந் தாய்வை நிறுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
This image is a newspaper clipping from May 24, 2026, featuring a petition submitted by Tamil Nadu teachers to the Chief Minister requesting an immediate halt to the general transfer counseling for teachers under the Adi Dravidar and Tribal Welfare Department.
Petition Context: The petition was submitted by a federation of teacher associations, citing that orders sent to district offices on May 20th were labeled "very urgent".
Concerns Raised: Teachers allege that the department is rushing the process despite top officials (Minister and Secretary) having just assumed their positions, and a Commissioner not yet being appointed.
Allegations of Irregularities: The petition claims irregularities and violations in promotions, transfers, and disciplinary actions over the past four years, and demands a special investigation by the anti-corruption department.

No comments:
Post a Comment