பொதுமக்கள் / அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் - அதிகாரிகளுக்கு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் அறிவுரை! Requests from the Public and Government Employees Must Be Reviewed and Resolved Promptly — HR Management Minister Advises Officials!!
Based on the provided press release, Minister for Human Resources Management, Thiru. D. Sarathkumar, held a consultation meeting at the Secretariat on May 22, 2026, regarding department schemes and official matters. Key directives and updates from the meeting include:
Filling Vacancies: The Minister directed officials to take swift action to fill vacant positions in government offices through the Tamil Nadu Public Service Commission (TNPSC).
Competitive Exams Training: Instructions were given to provide training for competitive exams to all eligible people through government training centers.
Public and Employee Grievances: Officials were ordered to examine the requests and grievances of the public and government employees and provide immediate solutions.
Transparency: The Minister emphasized that work in government offices must be carried out honestly and with transparency.
The meeting included high-level officials such as the Principal Secretary of the Human Resources Management Department, Thiru. C. Samayamoorthy, and the Secretary of the Tamil Nadu Public Service Commission, Thiru. Banoth Mrugender Lal.
செய்தி வெளியீடு
மாண்புமிகு மனிதவல மேலாண்மைத் துறை திரு. த.சரத்குமார் அவர்களின் தலைமையில் இன்று 22.05.2026 தலைமைச் செயலகத்தில் மனித வள மேலாண்மைத் துறை சார்ந்த அரசின் திட்டங்கள் குறித்து துறையின் உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலார் அவர்கள் துறையைப் பற்றியும் துறையின் தலைமையகங்களின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கி கூறினார்கள். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பயிற்சி மையங்கள் மூலம் போட்டித்தேர்வுகளுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டுமென்றும், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டுமென்றும் அரசு அலுவலகங்களில் ஊழவற்ற மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் ப மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அறிவுரை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மனித வள மேலாண்மைத் துறையின், முதன்மைச் செயலாளர் திரு சி. சமயமூர்த்தி இ.ஆ.ப. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் திரு. பானோத் ம்ருகேந்தர் ..ஆ.ப.com நிர்வாக பணியாளர் கல்லூரி, இயக்குநர் / பயிற்சி துறைத் தலைவர் திரு. எ கோபால சுந்தர ராஜ். இ.ஆ.ப. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் (பொ) A.T. துரைக்குமார். இ.காய பிற துறைத் தலைவர்கள் மற்றும் இத்துறையின் உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
வெளியீடு: இயக்குநர் செய்தி மக்கள் தொடர்பத்துறை, சென்னை-9
CLICK HERE TO DOWNLOAD Press News - PDF
No comments:
Post a Comment