Based on the text in the image, here are the key safety and preparations outlined for Tamil Nadu schools regarding their reopening:
Cleaning and Sanitation: The school premises must be thoroughly cleaned and sanitized before reopening.
Safe Drinking Water: Schools must ensure the availability of clean, safe drinking water, including sanitizing water tanks.
Infrastructure Maintenance: Classrooms, toilets, and water storage areas must be maintained clean and ready for student and teacher use.
Hazard Management: All waste pits, wells, and borewells must be securely covered to prevent safety hazards for students.
பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் - தமிழக அரசு அதிரடி உத்தரவு Safety Measures in Schools – Tamil Nadu Government Issues Strict Order
ஆசிரியர்கள் மற்றும் ஆசி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனி யார் பள்ளிகள் கோடை விடு முறைக்கு பின் ஜூன், 1ம் தேதி திறக்கப்படும் என, தமிழக அரசின், பள்ளிக்கல் வித்துறை அறிவித்துள்ளது.
இதையொட்டி, பள்ளிக் கல்வித்துறை பள்ளி வளா கத்தை தூய்மையாக வைத் திருக்க உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக் கான விலையில்லா நலத் திட்டங்களான பாட புத்தகங் கள், குறிப்பேடுகள், சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவை மாணவர்கள் அனைவருக் கும், பள்ளி திறக்கும் நாளில் கிடைத்திட உரிய நடவடிக் கைகளை அனைத்து கல்வி அலுவலர்கள், தலைமை ரியர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் போர்டு மற்றும் உயர் தொழில்நுட்ப கம்ப் யூட்டர் ஆய்வகங்கள், மாண வர் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் உரிய இணைய வசதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகத்தில் வகுப்ப றைகள், சமையலறை, கழிப் பறை, குடிநீர் தேக்க தொட்டி மற்றும் கை கழுவும் இடம் ஆகியன தூய்மையாக மாண வர்கள் மற்றும் ஆசிரியர்க ளின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் பயன்பாட்டுக் கான குடிநீர் தொட்டியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, தூய்மை யான மற்றும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறை, மாணவர்களின் பயன்பாட் டிற்கு ஏற்ற வகையில் தண் ணீர் வசதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கழிவு நீர் சேகரிப்பு தொட் டிகள், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் பள்ளி வளாகத்தில், திறந்த நிலை யில் இல்லாதவாறு மூடி போட்டு, மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் பரா மரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் பெண் குழந் தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட் டுள்ளது.

No comments:
Post a Comment